YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026437 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தவறாகப் பரவும் பழையப் பதிவு!

பரவி வரும் பதிவு கடந்த 2020-ல் பதிவுசெய்யப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டாலினை போலவே, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கர்கள் RJ பாலாஜி, ஆர்யா, சிவகார்த்திகேயன் போன்ற…

பொய்

தூத்துக்குடியில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்த இஸ்லாமியர்கள் கைது எனப் பரவும் தவறான செய்தி!

தூத்துக்குடியில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்த நவி மும்பையை சேர்ந்த தொழிலதிபர்கள் விகாஸ் பட்டீஸ்வர் துபே, 51, தஸ்ரத் மச்சிந்திரா கோகரே, 49, துாத்துக்குடியை சே…

பழைய காணொளி

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் எனப் பரவும் பழைய காணொளிகள்!

இவை கடந்த 2023-ல் வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட பழைய காணொளிகள். இதை தற்போது பரப்பி வருகின்றனர்.

பழைய புகைப்படம்

ஷோபா சந்திரசேகர் அமர் பிரசாத் ரெட்டி சந்திப்பு எனப் பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்தப் புகைப்படம் இரண்டு ஆண்டுகள் பழையது. அதாவது தவெக கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது.

தவறானது

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ, கோவை பெரியநாயக்கன்பாளைம் மேம்பாலத்தில் மழைநீர் தேங்கிய போது எடுக்கப்பட்டதாகும். இந்த மேம்பாலத்தை பிரதமர் மோடி 2024ஆம் ஆண்டு திறந்து வைத்தார்…

பொய்

சென்னை மெட்ரோ திட்டத்தை அதிமுக தொடங்கியதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

சென்னை மெட்ரோ திட்டத்திற்கான திட்டமிடல் மற்றும் ஒப்புதல் பணிகள், அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2007ஆம் ஆண்டில் இதற்கான…

பொய்

கரூர் சம்பவம் குறித்து பச்சையாக பொய்யை பரப்பும் ரெட் பிக்ஸ் யூட்யூப் தளம்!

தெளிவான ஆதாரங்கள் இருக்கும் நிலையிலும் அதனை மறைத்துவிட்டு ரெட் பிக்ஸ் யூட்யூப் தளத்தில் பெலிக்ஸ் ஜெரால்ட் பச்சையான பொய்யை பரப்பிவருகிறார்

பொய்

‘தவெக தலைவரின் பிரச்சார வாகனத்தில் உள்ள “Hard Disk” எரிப்பு’ எனப் பரவும் போலி செய்தி!

‘தவெக தலைவரின் பிரச்சார வாகனத்தில் உள்ள “Hard Disk” எரிப்பு’ எனப் பரவும் போலி செய்தி!

தவறானது

வெறும் உண்மையை கண்டறியும் குழு என்று செய்தி பரப்பும் Asianet News ஊடகம்!

‘பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம்’ சார்பில் கரூர் சம்பவம் தொடர்பாக உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, அதற்கான அறிக்கை வெளியிடபட்டது. இதை வெற…

பொய்

கரூர் கூட்ட நெரிசல் குறித்து சவுக்கு சங்கர் பரப்பும் பொய்யான தகவல்கள்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இறந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது குறித்து பொய்யான தகவல்களை சவுக்கு சங்கர் பரப்பி வருகிறார்.

பொய்

வேலுசாமிபுரம் குறுகலான இடம் என்று டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

கரூர் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செப்டம்பர் 28 அன்று , கரூர் கூட்டநெரிசல் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில், அவர்…

பொய்

பாஜகவிற்கு மட்டும் சென்னை மிண்ட் மணிக்கூண்டு அருகே அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பரவும் தவறான செய்தி!

சென்னை தங்கசாலையில் உள்ள மிண்ட் மணிக்கூண்டு அருகே இதற்கு முன்பே, பாமக தலைவர் அன்புமணி பங்கெடுத்த நிகழ்ச்சி மற்றும் சிபிஎம் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம…

பரபரப்பான சரிபார்ப்புகள்