YouTurn

‘தவெக தலைவரின் பிரச்சார வாகனத்தில் உள்ள “Hard Disk” எரிப்பு’ எனப் பரவும் போலி செய்தி!

‘தவெக தலைவரின் பிரச்சார வாகனத்தில் உள்ள “Hard Disk” எரிப்பு’ எனப் பரவும் போலி செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘தவெக தலைவரின் பிரச்சார வாகனத்தில் உள்ள “Hard Disk” எரிப்பு’ எனப் பரவும் போலி செய்தி!

பரவிய செய்தி

நீதி வென்று விட்டது நடிகர் விஜய்



Thread Link:

விரிவான விளக்கம்

தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், “விஜய் பிரச்சார வாகனத்தின் Hard disk அழிப்பு. கரூர் கூட்ட நெரிசல் சம்பவங்கள் தொடர்பாக தவெக தலைவரின் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் பனையூர் தவெக அலுவலக வளாகத்தில் எரிக்கப்பட்டதாக தகவல்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ram JVoices (@ramjvoices)


உண்மை என்ன? 


இந்த நியூஸ் கார்டில் உள்ள எழுத்துகள் (Font) வழக்கமாக தந்தி டிவி வௌியிடும் நியூஸ் கார்டு போல இல்லாமல் இருந்தது. மேலும், விஜய் அலுவலகத்தில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இது போலியானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. இதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம். 


முதலில் தந்தி டிவி இப்படி ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைஆய்வு செய்து  பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


“தவெக தலைவரின் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் பனையூர் தவெக அலுவலக வளாகத்தில் எரிக்கப்பட்டதாக தகவல்” என்று பரவும் நியூஸ்கார்டு போலியானது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.