YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

SIR படிவம் சமர்பிக்க பிப்ரவரி வரை அவகாசம் இருப்பதாக உருட்டும் PoliTalk’s யூட்யூப் சேனல்!

முத்துகுமரன் பேசியதை திரித்து PoliTalk’s யூட்யூப் சேனல் தவறான தகவல் பரப்பிவருகிறது.

பொய்

நிதீஷ் குமார் - பாஜக கூட்டணி பீகாரில் மது விலக்கு கொண்டு வந்ததாக தவறான தகவலை பரப்பும் சுமதி மேகவர்ணம்!

நிதி ஆயோக் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட ’பல் பரிமாண வறுமை குறியீடு’ அறிக்கையில் பீகாரில் 33.76% வறுமை நிலவுவதாக குறிப்பிடப்படுகிறது. அதே போல் பீகாரில் மதுவிலக்கு 20…

பொய்

அடுத்த தலைமுறை நடிகர்களில் 'பிரதீப் ரங்கநாதன்' முதலிடம் எனப் பரவும் நியூஸ் கார்டு.. உண்மை என்ன?

55.5% சதவீதத்துடன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முதலிடம் எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது. தந்தி டிவியின் உண்மையான டிஜிட்டல் சர்வே முடிவில் நடிகர் சிவகார்த்திகே…

பழைய காணொளி

’தவாக’ தலைவர் வேல்முருகன் மீது போலீஸார் தடியடி என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த தடியடி சம்பவம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2015ஆம் ஆண்டு நடந்தது

பொய்

சென்னையில் தூய்மை பணியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்படவில்லை என்று தவறாக பரவும் செய்தி!

இது தொடர்பாக கடந்த 11ஆம் தேதி போரூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா என்பவரை தமிழ்நாடு போலீஸார் கைது செய்துள்ளனர். சம்பவம்…

தவறானது

ஆண்கள் அனைவருக்கும் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் ரூ.1000 வழங்கப்படுமா? உண்மை என்ன?

தமிழ்நாடு அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000-ஐ பெறுவதற்கு, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம்…

தவறானது

ஆதி திராவிடர் நலத்துறை நிதியை பெருமளவில் திருப்பி அனுப்புகிறதா திமுக அரசு? உண்மை என்ன?

2022-23 நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை மட்டுமே கணக்கில் கொண்டு கொடுக்கப்பட்ட இடைக்கால தரவுகளைக் கொண்டு தவறாக பரப்புகிறார்கள்.

தவறானது

தெலுங்கு புத்தாண்டிற்கு தமிழ்நாட்டில் இந்தாண்டு தான் புதிதாக விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறதா?

தெலுங்கு புத்தாண்டிற்கு தமிழ்நாட்டில் பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான்.

பொய்

குன்னூரில் ஆம்புலன்ஸ் கதவு திறந்து சாலையில் விழுந்த நோயாளி என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ ஆகும்.

பொய்

முதலவர் கருப்பு காயினை வைத்து கேரம் விளையாடியதாக பரப்பப்படும் போலிப் புகைப்படம்!

முதல்வர் ஸ்டாலின் ஸ்டரைக்கரை (Striker Coin) வைத்து சரியாக விளையாடுவதை வீடியோவில் தெளிவாக காணமுடிகிறது.

மோசடி

சரவணா ஸ்டோர்ஸின் பரிசுத் திட்டம் என்று பரவும் போலியான செய்தி!

சரவணா ஸ்டோர்ஸ் இது குறித்து எந்த பரிசு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது போன்ற போலியான பக்கங்களை உருவாக்கி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்” என்று கூறி சரவணா ஸ…

பொய்

ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்பட்டதில்லை.. சீமான் பரப்பும் பொய்!

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற, பணம் கொடுத்த பலர் இதுவரை கைது செய்யப்பட்டது குறித்து பல சம்பவங்கள் ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன.

பரபரப்பான சரிபார்ப்புகள்