YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

'ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு செல்லும் வாகனங்கள்' என்று தவறான செய்தி வெளியிட்ட தினத்தந்தி!

பரவி வரும் புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு நிகழ்வுகளுக்காக, பல்வேறு ஊடகப் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வெளி…

தவறானது

'திமுக ஒரு தீய சக்தி' என்று திருமாவளவன் கூறியதாகப் பரவும் தவறான செய்தி!

திருமாவளவன் பேசியுள்ள வீடியோவின் சிறு பகுதியை மட்டும் எடுத்து தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.

பொய்

'குலக்கல்வி’ திட்டத்தை ராஜாஜி ரத்து செய்தாரா? சரவணபிரசாத் பாலசுப்ரமணியனின் உருட்டு!

1954 மே மாதம் 18ஆம் தேதியன்று காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அரசாங்கம் ‘குலக்கல்வி திட்டத்தை’ கைவிடுவதாக அறிவித்தது.

பொய்

பழைய நீதிமன்ற தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றுவதை அங்கீகரிக்கிறதா?

1931, 1996, 2017 ஆகிய ஆண்டுகளின் நீதிமன்ற தீர்ப்புகளில் கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்று எவ்வித குறிப்பும் இடம்பெறவில்லை.

பொய்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தலமரத்தில் முஸ்லிம்கள் கொடி ஏற்றுவதாக பரப்பப்படும் பொய்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் திருவாட்சி மண்டபத்தின் கீழ்புறம் லெட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் வசந்த மண்டபம் வாசல் அருகே அமைந்துள்ளது தலமரம்.

பொய்

மின் கம்பிகளுக்காக பனை மரக் கிளைகளை வெட்டிய திமுக அரசு என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

மின் கம்பிகள் உரசாமல் இருக்க பனை மரக் கிளைகளை வெட்டியதாகப் பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. பங்களாதேஷில் நிகழ்ந்த சம்பவம் இது. இதை திமுக ஆட்சியில்…

பொய்

திமுக தொண்டரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறைந்ததாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ய வந்த ஒருவரை, பவுன்சர் தடுக்க முயல்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை திமுக தொண்டரை முதல்வர் அறைந்த…

பொய்

'திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு' என்று எடிட் செய்து பரப்பப்படும் நியூஸ் கார்டு!

திமுக கூட்டணி கட்சிகளின் உத்தேச கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என்று பரவி வரும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டு தவறாகப் பரப்பப்படுகிறது.

பொய்

சபரீசன் கையில் சொம்பு வைத்திருப்பதாகப் பரவும் போலியான புகைப்படம்!

சபரீசன் கையில் சொம்பு வைத்திருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியானது. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

முதல்வர் ஸ்டாலின் இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தவில்லை என்று பொய் பரப்பும் தவெக நிர்வாகி அருண்ராஜ்!

கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு முறை பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். கடந்த இரண்டு வாரங்களுக…

பொய்

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஷாருக்கான் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

கோவிட் கால பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டில் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டிருந்த பழைய வீடியோ இது. இந்த வீடியோவை எடிட் செய்து, இஸ்லாமியப் பெ…

பரபரப்பான சரிபார்ப்புகள்