YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026362 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

திமுக, அதிமுக ஆட்சியில் பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு 1 லட்சம் மட்டுமே நிவராணம் வழங்கப்பட்டதா?

திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு 25 லட்சம் முதல் ஒரு கோடி வரை நிவாரணம் வழங்கப்பட்டதற்கான செய்தி ஆதாரங்கள் இருக்கின்றன.

தவறானது

சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன்' பெயர் வைத்தது தவெக அரசா? உண்மை என்ன?

2025 ஆகஸ்ட் மாதத்திலிருந்து எடுக்கப்பட்ட நிர்வாக முயற்சிகளின் காரணமாக தான் தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' என்று பெயர் மாற்றம் செய…

பொய்

தவெக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு உயர்ந்த ரக சைக்கிள்கள் வழங்கப்பட்டதா? உண்மை என்ன?

இந்த உயர்ந்த ரக சைக்கிள்கள் தனியார் அமைப்பின் நிதியுதவியில் குறிப்பிட்ட ஒரு பள்ளிக்கு மட்டும் வழங்கப்பட்டது என்பதை அப்பள்ளியின் தாளாளர் உறுதி செய்துள்ளார்.

பொய்

‘ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு’ முறையை தவெக அரசு தான் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்ததா?

அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு முறை 2025 அக்டோபர் மாதம் திமுக ஆட்சியில் மீண்டும் செயல்பாட்டுக்கு…

பொய்

ஆட்டோ அல்லது டாக்ஸியில் பயணிக்கும் பெண்களுக்கு தமிழ்நாடு காவல்துறை உதவி எண் அறிமுகம் செய்துள்ளதா?

இந்த காவல்துறை உதவி எண் மும்பை நகரத்தில் மட்டுமே பெண்கள் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்டது. ஆனால் 2017 ஆண்டிலே அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.

பொய்

ஃபியூஸ் கேரியர் திருடிய திமுக தொண்டர்கள் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

ஆவடியில் மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் மின்சார கேபிள் பெட்டியில் 14 பியூஸ் கேரியர்கள் திருடப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது போன்று…

பொய்

பெண்கள் பாதுக்காப்பிற்காக முதல்முறையாக டிரோன்களை பயன்படுத்தவிருப்பது தவெக அரசா?

காவல்துறை ரோந்துப் பணிக்காக டிரோன்களை பயன்படுத்துவதும், பெண்கள் பாதுகாப்பிற்காக டிரோன் கண்காணிப்பு பயன்படுத்தப்படுவதும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.

பொய்

தூத்துக்குடியில் பசுமைவெளி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் தவெக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதா?

2025 டிசம்பர் மாதமே தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஹூண்டாய் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது.

நையாண்டி

பாடப்புத்தகத்தில் பக்கம் எண் ஓரமாக அச்சிடுவது குறித்து News Card வெளியிட்டதா 'Galatta Media’?

’Galatta Media’ வெளியிட்டுள்ள உண்மையான News card-ல் மாணவர்களுக்கான உதவி எண் பாடப்புத்தகத்தில் அச்சிடப்படுவது குறித்து தான் இருக்கிறது.

பொய்

விஜய் மீது நம்பிக்கை இருப்பதால் ஒன்றிய அரசு இப்போது நிதியை வழங்கத் தயாராக உள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினாரா? உண்மை என்ன?

நம்பிக்கையின்மையின் காரணமாக மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழகத்திற்கு நிதி நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், விஜய் மீது நம்பிக்கை இருப்பதால் ஒன்றிய அரசு இப்போது ந…

தவறானது

பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இனி கட்டணமில்லா பயணமா? உண்மை என்ன?

தவெக ஆட்சியில் பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம். இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை கட்டணமில்லாமல் பயணிக்கலாம்” என அறிவிக்க…

பொய்

கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளாக காவல்துறைக்கு DGP நியமனம் செய்யப்படவில்லையா?

திமுக ஆட்சியின் கடைசி 8 மாதங்கள் மட்டுமே பொறுப்பு DGP நியமிக்கப்பட்டிருந்தார். மற்ற காலங்களில் சைலேந்திரபாபு, சங்கர் ஜிவால் போன்றோர் DGP-களாக பணியாற்றியுள்ளனர்.

பரபரப்பான சரிபார்ப்புகள்