YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026360 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

அண்ணா நூலகத்தின் அரங்குகளின் வாடகையை தவெக அரசு உயர்த்தியதாக தவறான செய்தி வெளியிட்ட ‘கலைஞர் செய்திகள்’!

வாடகைக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது.

பொய்

மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் மட்டும் தானா? ஆதவ் அர்ஜூனா கூறும் தவறான தகவல்!

2024 அக்டோபரில் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கி.மீ வரை மாரத்தான் ஓடியுள்ளார்.

பொய்

முதல்வர் விஜய் பிறந்தநாள் அன்று அரசு பள்ளி வகுப்பறையில் விஜய் பாடல் பாடப்பட்டதா? உண்மை என்ன?

இந்த வீடியோ 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்டது.

பொய்

சமூகநீதி விடுதிகளில் முட்டை, இறைச்சி வழங்கும் புதிய திட்டத்தை தவெக அரசு கொண்டுவந்திருக்கிறதா?

2023ஆம் ஆண்டிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சமூகநீதி விடுதிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையும், ஒரு நாள் இறைச்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

பொய்

மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) தமிழ்நாட்டைவிட முன்னிலையில் உள்ளதா குஜராத்? அமைச்சர் கீர்த்தனா சொல்லும் தவறான தகவல்!

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) மகாராஷ்ட்ரா மாநிலம் முன்னிலை உள்ளது உண்மை தான். ஆனால் குஜராத் தமிழ்நாட்டை விட பின்தங்கியே உள்ளது.

பொய்

அமைச்சர்களின் மொபைல் எண்களை பொதுவில் வெளியிடும் நடைமுறை தவெக அரசு புதிதாக கொண்டுவந்துள்ளதா?

அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் அலைபேசி எண்களை பொதுவில் வெளியிடப்படும் நடைமுறை கடந்த திமுக ஆட்சியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பழைய காணொளி

2026 ஆண்டில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறுவன் கையில் தீ பற்றி விபத்து ஏற்பட்டதா?

இந்த வீடியோவில் இருக்கும் சம்பவம் 2024-ஆம் ஆண்டு விஜய்-ன் 50-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்தது.

பழைய காணொளி

‘பல்லடம் அருகே பெண்களை குப்பை போல் தூக்கி வீசிய காவல்துறையினர்’எனப் பரவும் பழைய வீடியோ!

“திருப்பூர் பல்லடம் அருகே பெண்களை குப்பை போல் தூக்கி வீசிய விஜய் சர்க்கார்” என்று குறிப்பிட்டு பரப்பப்படும் வீடியோ கடந்த 2025 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடிய…

பொய்

தவெக ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியில் இருந்த போது, கடனுக்கு பீர் தரும் படி கேட்டு டாஸ்மாக் ஊழியரை 3 வாலிபர்கள் தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ.

பொய்

ஓராண்டுக்கு முன்னால் நடந்த பள்ளி நிகழ்ச்சி பற்றி தற்போது செய்தி வெளியிட்டதா ‘புதிய தலைமுறை’? திமுக IT Wing பரப்பும் பொய்!

ஹாலோகிராம் தொழில்நுட்பத்தைக் கொண்டு பாடம் நடத்தும் இந்த நிகழ்வு சமீபத்தில் நடந்தது தான் என்று இதன் ஏற்பாட்டாளர் கார்த்திக் மாரிபிச்சை விளக்கமளித்துள்ளார்.

பொய்

TANTRANSCO-ல் எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடிப் பணி நியமனம் எனப் பரவும் வதந்தி!

தமிழ்நாடு மின்சார தொடர்பு கழகத்தில் (TANTRANSCO), "எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி பணி நியமனம்" என்று குறிப்பிட்டு பரப்பப்படும் செய்தி போலியானது

பொய்

திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டரை தற்போது தவெக அரசு ரத்து செய்ததா?

திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான இந்த டெண்டர் 2024 டிசம்பர் மாதம் திமுக ஆட்சியிலே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

பரபரப்பான சரிபார்ப்புகள்