“திருப்பூர் பல்லடம் அருகே பெண்களை குப்பை போல் தூக்கி வீசிய விஜய் சர்க்கார்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் காவல்துறையினர் பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்து செல்வதையும், பெண்கள் மயங்கி விழுவதையும் தெளிவாகக் காண முடிகிறது.
#குப்பை கொட்ட கூடாதுனு போராடிய திருப்பூர் பல்லடம் பெண்களை குப்பை போல் தூக்கி வீசிய விஜய் சர்க்கார் ...#விசில் போடு உங்க விஜய் வருவான்டி pic.twitter.com/SvMlpBrJFG
— EPS 24×7 (@edapadiyaar_)
May 31, 2026
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
டிசம்பர் 17, 2025 அன்று ‘நியூஸ் தமிழ்’ ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் வீடியோ பதிவிட்டிருப்பதை கண்டறிய முடிந்தது. அதில், “"ஐயோ.. பாவிகளா... இப்படி பண்றீங்களே!" பொதுமக்களை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்..! திருப்பூர் அருகே பல்லடத்தில் குப்பைகளைக் கொட்டக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை குண்டுக்கட்டாகத் தூக்கி போலீசார் அப்புறப்படுத்தினர்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> ; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"> ; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram ; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"> #F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"> #F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"> #f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"> #F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"> #F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">#c9c8cd
; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by NewsTamil24x7 (@newstamil24x7digital)
இதே போன்று, புதிய தலைமுறை ஊடகப் பக்கத்திலும் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில், பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> ; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"> ; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram ; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"> #F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"> #F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"> #f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"> #F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"> #F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">#c9c8cd
; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Puthiya Thalaimurai Tv (@puthiyathalaimurai)
முடிவு:
நம் தேடலில், “திருப்பூர் பல்லடம் அருகே பெண்களை குப்பை போல் தூக்கி வீசிய விஜய் சர்க்கார்” என்று குறிப்பிட்டு பரப்பப்படும் வீடியோ கடந்த 2025 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது.