YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

LPG எரிவாயு மூலமாக மயானங்கள் செயல்படுவதில்லையா? பரவும் தவறான செய்தி!

இந்தியாவில் பெரும்பாலும் LPG எரிவாயு மூலமாக செயல்படும் மயானங்களும் உள்ளன. மின்சாரத்தின் மூலமாக எரியூட்டும் மயானங்களும் இருக்கின்றன.

பொய்

விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தை கனிமொழி சந்திக்கவில்லை என்று பரவும் AI போஸ்டர்!

விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தை, தூத்துக்குடி மாவட்ட எம்.பி. கனிமொழி சந்திக்கவில்லை என்று போஸ்டர் ஒட்டப்பட்…

பொய்

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்குள் தர்கா அமைந்துள்ளதாகப் பரவும் வதந்தி!

காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிலேயே ‘ஹமீத் அவ்லியா தர்கா’ இருக்கிறது. இதை தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

சித்தரிக்கப்பட்ட வீடியோவை (Staged Video) விளாத்திகுளம் அருகில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ என்று தவறாக பரப்புகிறார்கள்.

பொய்

ஆந்திராவில் நடைபெற்ற சம்பவத்தை தமிழ்நாட்டில் நடைபெற்றதாக பரப்பும் அதிமுகவினர்!

பரவி வரும் வீடியோ ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் சாப்பிட முடியாமல் மாணவர்கள் உணவை குப்பைத் தொட்டியில் வீசியப்போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

TNPSC தேர்வு இதற்கு முன் தள்ளிவைக்கப்பட்டதே இல்லையா? எடப்பாடி சொல்லும் தவறான தகவல்!

2012ல் வினாத்தாள் கசிவு காரணமாக ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட TNPSC தேர்வு ரத்து செய்யப்பட்ட வரலாறு தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது

பொய்

திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக பரவும் புகைப்படம்! உண்மை என்ன?

திருவண்ணாமலையில் உள்ள கார்த்திகை தீபம் ஏற்றும் மலையில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக பரவுவது தவறானவை. பல நாட்களாகவே இந்த மலை இப்படி தான் தோற்றமளிக்கி…

பொய்

தமிழ்நாட்டில் போக்ஸோ வழக்குகளின் Conviction Rate 3 சதவீதத்திற்கும் குறைவா? உண்மை என்ன?

போக்ஸோ வழக்குகளிலும், பெண்கள் மீதான பாலியல் குற்ற வழக்குகளிலும் தமிழ்நாட்டில் Conviction Rate என்பது 27.5 சதவீதமாகும்.

பொய்

பாஜகவைச் சேர்ந்த விஜயலட்சுமி கூறிய பொய்கள்!

கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் ஒன்றிய அரசு கொடுத்த நிதி குறித்தும், திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் பொய்யான தகவலை பேசிவருகிறார் பாஜக…

பழைய புகைப்படம்

விசிக தலைவர் திருமாவளவன் பெயர் அழிக்கப்பட்டதாக பரவும் பழைய புகைப்படம்!

கொங்கு மண்டலத்தில் சுவர் விளம்பரத்தில் திருமாவளவன் பெயர் அழிக்கப்பட்டதாக பரவும் புகைப்படம், 2021ஆம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது எப்போது, எ…

பொய்

HPV தடுப்பூசிக்கான நிதியை ஒன்றிய அரசு அளிப்பதாக பொய் பரப்பும் சுமதி மேகவர்ணம்!

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கவும், தமிழ்நாட்டில் இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்கவும், 14 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் படிப்படியாக HPV தடுப்பூசி போட நித…

பொய்

திமுக மாநாட்டில் உணவு தயாரிக்க 12,000 சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவும் பொய் செய்தி!

மாநாட்டில் அனைத்து உணவு வகைகளும் விறகு அடுப்புகள் மூலமாகவே சமைக்கப்பட்டது. இது குறித்தான பல வீடியோக்கள் செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதை மறைத்து மாநாட்டி…

பரபரப்பான சரிபார்ப்புகள்