YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

அம்மா உணவகங்கள் மூடப்பட்டதாக பொய் செய்தி பரப்பும் பேசு தமிழா பேசு யூடியூப் சேனல்!

சென்னையிலுள்ள 388 'அம்மா உணவகங்களின்' செயல்பாட்டை மேம்படுத்தவும், அவை தடையின்றி இயங்குவதை உறுதி செய்யவும் மாநில அரசு ரூ. 21 கோடியை ஒதுக்கியுள்ளது. அதே போல் கடந…

பொய்

விஜய்யால் தான் வேலு நாச்சியார் பற்றி மக்களுக்கு தெரிகிறது என்று பொய் பரப்பும் நாஞ்சில் சம்பத்!

வேலு நாச்சியார் குறித்த பாடம், தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் பல ஆண்டுகளாகவே கற்பிக்கப்படுகிறது. அதே போல் 2023ஆம் ஆண்டு கடலோரக் காவல் படை கப்ப…

பழைய காணொளி

'திமுக சார்பில் சாம்சங் மொபைல் அடங்கிய பரிசுத் தொகுப்பு' எனப் பரவும் பழைய வீடியோ!

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக வழங்கிய பரிசுத் தொகுப்பு எனப் பரவும் வீடியோ, “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சாரத்திற்காக கடந்த 2025 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீ…

பொய்

திமுக ஆட்சியில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் (GER) குறைந்துள்ளதா? உண்மை என்ன?

2018-19 கல்வியாண்டில் GER 47-ஆக இருந்தது. 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 2021-22 கல்வியாண்டில் இது 47-ஆக இருக்கிறது.

பொய்

ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட Pampers என்று பரப்பப்படும் News Card! உண்மை என்ன?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட பொய்யான News Card இது.

தவறானது

மயிலாடுதுறை பாலியல் சம்பவம் குறித்து ஆட்சியர் சர்ச்சை பேச்சு எனப் பரவும் பழைய செய்தி!

கடந்த 2025 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் மூன்று வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தில், ஆட்சியர் மகாபாரதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த…

தவறானது

‘முருகன் கோவில் வாசலில் அசைவ விருந்து’ என திரித்துப் பரப்பப்படும் தவறான வீடியோ!

சென்னை புதுப்பேட்டையில் உள்ள நாராயண நாயக்கன் தெருவில் புதுப்பேட்டை பள்ளிவாசலும், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவிலும் அருகருகே அமைந்துள்ளதை கூகுள் வரைபடத்தில் தெள…

பொய்

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கினாரா திமுக MLA? உண்மை என்ன?

இந்த பரிசுத் தொகுப்பு கடந்த மார்ச் 11ஆம் தேதி வழங்கப்பட்டதாகும். ஆனால், சட்டமன்றத் தேர்தல் தேதி மார்ச் 15 அன்று தான் அறிவிக்கப்பட்டது.

பொய்

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் போர்டு இல்லை என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

‘திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்’ கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகள் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 27, 2025 அன்று இந்த திட்டத்தி…

பொய்

அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வந்ததா? ‘பேசு தமிழா பேசு’ சொல்லும் பொய் தரவுகள்!

2020ஆம் ஆண்டில் 4338ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை மறைத்து 1294 என்று பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.

தவறானது

திமுக ஆட்சியில் தான் நாகூர் மற்றும் வ.களத்தூர் கலவரங்கள் ஏற்பட்டதா?

கடந்த 1997 ஆம் ஆண்டு கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது உண்மையே. ஆனால் நாகூர் கலவரம் நடைபெற்றது கடந்த 2014 ஆம் ஆண்டில். இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில்…

பொய்

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லையா?

கார் மோதியது குறித்து மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்