YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026380 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

கடலுக்கடியில் ராமர் சேது பாலம் என்று பரவும் AI வீடியோ!

ராமர் சேது பாலம் கடலுக்கு அடியில் இருப்பதைப் பாருங்கள் என்று கூறி 1:09 நிமிடங்கள் கொண்ட AI வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பாஜகவில் இணைந்ததாகப் பரவும் AI புகைப்படம்!

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பாஜகவில் இணைந்ததாகக் கூறி அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருப்பது போன்று பரவும் புகைப்படம் போலியானது.

பொய்

உலகின் மிகப் பெரிய பலாப்பழம் எனப் பரவும் AI வீடியோ!

இது உண்மையான வீடியோ அல்ல. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான வீடியோவை, உலகின் மிகப் பெரிய பலாப்பழம் இலங்கையில் உள்ளதாகக் கூறி தவறாகப் பரப்பி…

பொய்

நடுரோட்டில் குழந்தையைக் காப்பாற்றிய மயில் எனப் பரவும் AI வீடியோ!

நடுரோட்டில் இருக்கும் குழந்தையை மயில் ஒன்று கார் விபத்திலிருந்து காப்பாற்றுவதைப் பாருங்கள் என்று கூறி பரவி வரும் இந்த வீடியோ போலியானது.

பொய்

Oreo பிஸ்கட் நிறுவனம் நார்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூடத்தில் தனது தயாரிப்புகளை பாதுகாக்க vault அமைத்துள்ளதாக தினமலர் வெளியிட்ட செய்தி தவறானது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஓரியோ நிறுவனம் தனது விளம்பரத்திற்காக Global oreo vault என்று எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது உண்மை போல் பரப்புகின்றனர்.

பொய்

இலவச செல்போன் ரீசார்ஜ் அறிவித்ததா ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம்? போலி விளம்பரம் மூலம் லட்சங்களை இழந்த மக்கள்!

இலவச ரீசார்ஜ் குறித்த போலி லிங்கை ஓபன் செய்த 100-க்கும் மேற்பட்டவர்களின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு, மூன்று லட்சத்துக்கு மேல் அவர்களது வங்கி கணக்கில் இருந்த…

பொய்

’திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்களை வாட்ஸ் ஆப் மூலமாக பெறலாம்’ என்று பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்டை வாட்ஸ் ஆப் செயலி மூலம் பெறலாம் என்று சொல்லப்படுவது உண்மையல்ல. வதந்தியாகும்.

பொய்

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் ஆறுவழிச்சாலை எனப்பரவும் AI தொழில்நுட்ப புகைப்படம்!

பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு தவறான தகவலோடு பகிரப்படுகின்றது

பொய்

’வானத்திலிருந்து விழுந்த பறக்கும் தட்டு…’ உண்மை எனப் பரப்பப்படும் AI வீடியோ!

இவ்வீடியோ செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொய்

தாஜ்மஹால் கட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவும் பொய் செய்தி! உண்மை என்ன ?

தாஜ்மஹால் கட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ

பொய்

பெரியாரை செருப்பால் அடித்த மூதாட்டி எனப் பரவும் பிரெஞ்சு புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட மூதாட்டி புகைப்படம்!

பகுத்தறிவு பகலவன் என அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியாரை முதன்முதலில் செருப்பால் அடித்த மூதாட…

பொய்

3,000 கோடி ரூபாய் சர்தார் வல்லப்பாய் பட்டேல் சிலையில் விரிசல் விழுந்ததாகப் பரவும் 2018ஆம் ஆண்டின் பழைய புகைப்படம்!

3,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிலையின் அடியில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகப்பக்கங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்