YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026364 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ஓடும் ஆம்புலன்சிலிருந்து நோயாளி ஒருவர் சாலையில் விழுந்ததாக பரவும் AI வீடியோ!

ஓடும் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி ஒருவர் கீழே விழுந்ததாக பரவும் வீடியோ உண்மையானதல்ல. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியான…

பொய்

நிர்மலா சிதாராமன் காலில் விழுந்த எம்.பி அருண் நேரு என்று பரவும் AI வீடியோ!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எம்பி அருண் நேரு டெல்லியில் நேரில் சந்தித்தது உண்மையே. ஆனால் நிர்மலா சீதாராமனின் காலில் அவர் விழுந்து வணங்குவது போன்று பர…

பொய்

அனுமான் சிலைக்கு பூஜை செய்த எம்.பி அசாதுதீன் ஓவைசி என்று பரவும் ஏஐ புகைப்படம்!

‘இந்துக் கடவுளான ஹனுமானுக்கு தீபாராதனை காட்டும் எம்பி அசாதுதீன் ஓவைசி’ எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. வீடியோவில் “Gemi…

பொய்

பிரதமர் மோடியிடம் இந்திய எல்லைப் பகுதிகளை பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது குறித்து ஐஸ்வர்யா ராய் கேள்வி எழுப்பினாரா?

“காஷ்மீர் -ராஜஸ்தானில் உள்ள எல்லையோர பகுதிகளை பாகிஸ்தானிடம் ஏன் இழந்தோம்” என நடிகை ஐஸ்வர்யா ராய் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியதாகப் பரவும் வீடியோ,…

பொய்

இஸ்ரேலில் பாம்பு மழை என்று பரவும் AI வீடியோ! உண்மை என்ன? 

இஸ்ரேலில் பாம்பு மழை எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் காலில் தலைமை தேர்தல் அதிகாரி விழுந்ததாக பரவும் AI வீடியோ!

பரவி வரும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. கடந்த 2023-ல் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக ஞானேஷ் குமார் இருந்தபோது, உள்துறை அமைச்சர் அமித்…

பொய்

அமித்ஷாவின் காலணியை துடைத்த ஊடக ஆசிரியர் நவிகா என்று பரவும் AI வீடியோ!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை துடைத்த பிரபல தனியார் தொலைகாட்சியின் ஊடக ஆசிரியர் நவிகா’ என்று பரவும் வீடியோ உண்மையானதல்ல. பீகார் பிரச்சாரத்தின் போ…

பொய்

Google Pay "Voucher"-களை பணமாக மாற்றலாம் என்று பரவும் போலியான வீடியோ!

Google Pay "Voucher"-களை, நம் வங்கி கணக்கிற்கு பணமாக மாற்றிக்கொள்ளலாம் எனப் பரவும் செய்திகள் போலியானவை. இது ஒரு மோசடி செயல். Google Pay-ன் அதிகாரப்பூர்வ பக்கங்…

பொய்

மூன்று தலையுடைய அதிசய குரங்கு என்று பரவும் ஏஐ வீடியோ!

மூன்று தலையுடைய அதிசய குரங்கு எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் என்று பரவும் ஏஐ வீடியோ!

பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் கலப்பதாகப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

இந்தியாவில் ஊழல் குறித்து புகார் அளிக்க Hotline எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பரவும் செய்தி!

இது நேபாளப் பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழுவின் (OPMCM) கீழ் இயங்கும் ஒரு திட்டம், இந்தியாவில் செயப்படுத்தப்பட்ட திட்டம் அல்ல.

பொய்

பிரிட்டிஷ் போலீஸ் நாயிக்கு இறுதி சடங்கு என்று பரவும் AI வீடியோ!

AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ இது. இதனை “இறந்த பிரிட்டிஷ் காவல்துறையைச் சேர்ந்த நாய்க்கு, மற்ற நாய்கள் மரியாதை“ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்ற…

பரபரப்பான சரிபார்ப்புகள்