YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026360 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

சபாநாயகர் அப்பாவு மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் பரவும் தவறான செய்தி!

ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு, தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தன் மீது எவ்வித வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.

பொய்

இபிஎஸ் வாகனத்தில் “ஸ்டாலின் தொடரட்டும்” பாடல் ஒலித்ததாகவும், ஜெபமாலை அணிந்து பிரச்சாரம் செய்த விஜய் என்றும் பரவும் பொய் செய்தி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தில் “ஸ்டாலின் தொடரட்டும்” என்ற திமுக பாடல் ஒலிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையானதல்ல, எடிட் செய்…

பொய்

தேர்தல் நேரத்தில் பரவும் போலியான நியூஸ் கார்ட்டுகள்!

சன் நியூஸ் ஊடகம் இப்படியான எந்த செய்தியையும் வெளியிடவில்லை. மாறாக ஏப்ரல் 18, 2026 அன்று ”முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் OG” என்று சன் நியூஸ்…

பொய்

தேர்தல் நேரத்தில் பரவிய போலி நியூஸ்கார்டுகள் ஆதாரத்துடன் இதோ!

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டுகள் என்று குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் உள்ள சில வேட்பாளர்களை விமர்சித்து தந்தி டிவி,…

தவறானது

பிரச்சார மேடையில் அதிமுகவை புகழ்ந்து பேசினாரா ராகுல்காந்தி? கிஷோர் கே சாமி பரப்பும் பொய்!

அதிமுகவை பாஜக கையகப்படுத்தியிருக்கிறது, பாஜக தமிழ்நாட்டில் நுழைவதற்கான கருவியாக அதிமுகவை பயன்படுத்துகிறது என்று அதிமுகவை விமர்சனம் செய்துதான் பேசியிருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் 11 ஆயிரம் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறதா? அண்ணாமலை சொல்லும் பொய்!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1100 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பதவி உயர்வு குறித்த வழக்கு காரணமாக அவை நிரப்பப்படாமல…

பொய்

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சின்னம் முடக்கப்பட்டிருக்கிறதா? விஜய் பரப்பும் பொய் தகவல்!

தேர்தல் விதிமுறைகளின் படி வேட்புமனு பூர்த்தி செய்யப்படாத காரணத்திற்காக தான் தவெகவின் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

பொய்

‘India Today’ இதழ் விஜய் குறித்து அட்டைப்படம் வெளியிட்டதா? உண்மை என்ன?

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட அட்டைப்படம் இது. ‘India Today’ இதழ் இதுபோன்று அந்த அட்டைப்படத்தையும் வெளியிடவில்லை.

பொய்

2026 சட்டசபை தேர்தல் குறித்து பரவும் போலி கருத்துக்கணிப்பு செய்திகள்!

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகள் என்று கூறி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றன. அவற்றில்…

பொய்

‘PRASHAD’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கூட பெறவில்லையா? அண்ணாமலை சொல்லும் பொய்!

இத்திட்டத்தின் கீழ் கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டுமே 8 நவகிரக கோவில்களை மேம்படுத்தும் திட்டத்திற்காக 40.94 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பொய்

திமுக பரப்புரை மேடையில் விசிக சின்னம் புறக்கணிக்கப்பட்டதாக பரவும் பொய்!

தர்மபுரியில் விசிக போட்டியிடவே இல்லை. அந்த மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சியின் சின்னங்கள் மட்டுமே பேனரில் இடம்பெற்றுள்ளன. ஆனால் கடலூரில் நடைபெற்ற பரப…

பொய்

முதல்வர் ஸ்டாலின் மீது இரண்டு CBI வழக்குகள் இருப்பதாக பொய் பரப்பும் அண்ணாமலை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலையொட்டி அளித்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில், தன்மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் எதுவும் இல்லை என்றே குறிப்பிட்ட…

பரபரப்பான சரிபார்ப்புகள்