IT துறை வேலை வாய்ப்பில் சாதிய பாகுபாடு!
ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களைவிட உயர் சாதியை சேர்ந்தவர்களுக்கு IT துறையில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.
ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களைவிட உயர் சாதியை சேர்ந்தவர்களுக்கு IT துறையில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
தவறான UPI எண் அல்லது தவறான அலைபேசி எண்ணிற்கு பணம் அனுப்பிவிட்டால் NPCI தளத்தில் ‘UPI Dispute Redressal Mechanism’ என்ற பிரிவில் சென்று புகாரை பதிவு செய்யலாம். இதன்மூலம், தவறுதலாக அனுப்பப்பட்ட பணம் உங்களுக்கு திரும்பக் கிடைக்க சில வாய்ப்புகள் உள்ளது.
இணைய சேவைக்கான (Internet Data) தரவுக் கட்டணத்தை தவிர்த்துவிட்டு, Voice Call மற்றும் Message ஆகியவற்றை மட்டும் உள்ளடக்கிய கட்டணத்தை தேர்வு செய்து, வாடிக்கையாளர்கள் தங்களது செலவை குறைத்துக் கொள்ளலாம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அடிப்படை அரசியலமைப்பு உரிமையான 5 ஆண்டுகால ஆட்சி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிலச்சரிவின் பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத ஒரு மாநிலத்திடம், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான நிலுவைத் தொகையை கேட்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நாட்டின் பல்வேறு சிவில் நீதிமன்றங்களில் 10 மத வழிபாட்டுத் தலங்களின் தன்மையை கேள்விக்குட்படுத்துவது விதமாக 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இரு சக்கர வாகன டாக்ஸி சேவை வழங்கும் Ola, Uber, Rapido போன்ற நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை விதிகளை தமிழ்நாடு அரசு இன்னும் வகுத்து வைக்கவில்லை.
மக்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளுக்காக மதம் மாறுகிறார்கள். இது அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமைகளுக்கு தடையாக இருக்கக்கூடாது
குடிநீர் உற்பத்தி FSSAI நிறுவனத்தால் ஆய்வுக்கும், தணிக்கை விதிமுறைகளுக்கும் உட்படுத்தப்படும்.
புற்றுநோய்க்கான மருந்து ஆராய்ச்சிகளை மட்டுமே நம்பியிராமல், ஆரம்ப கட்டத்திலே பரிசோதனை மேற்கொள்ளுதல், மக்கள் அணுகக்கூடிய வகையில் மருத்துவ சிகிச்சையை ஏற்படுத்துதல், சிகிச்சைக்கான செலவுகளை குறைத்தல் என ஒருங்கிணைந்த முறையில் புற்றுநோய் பிரச்சினையை அணுக வேண்டும்.
இசைவாணிக்கு ஆதரவாக விசிக-வினர் ’வணக்கம் டா மாப்பிள்ளை’ அருணை தாக்கியதாக பரவும் பொய்.
சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்தது, "தவறான மற்றும் திரிக்கப்பட்ட அறிக்கைகளை" கொடுத்து அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதானி மீது வைக்கப்பட்டுள்ளது.

