
“ஃபேக் நியூஸ் ஃபேஸ்புக்கின் சாபக்கேடு..!” - வதந்திகளை தடுக்க ஒரு ஃபேஸ்புக் பக்கம்
ஃபேஸ்புக் மனிதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பள்ளி மாணவர்கள் முதல் பல் விழுந்த தாத்தா பாட்டியென அனைவரும் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோம். பொழுதுபோக்கு, நேர விரயம் என்ற பொது பிம்பங்களை மீறி ஆகச்சிறந்த காரியங்கள் பலவும் பேஸ்புக்கின் மூலம் சாத்தியமடைந்துள்ளன. சென்னை...


