
உடையும் சிலை, வெடிக்கும் வன்முறை !
மார்ச் 5-ம் தேதி தெற்கு திரிபுராவின் பெலோனியா நகரில் அமைந்திருந்த ரஷ்ய புரட்சியாளர் தோழர் லெனின் உருவச்சிலை பாஜகவின் ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் வெற்றியின் அடையாளமாக இச்சிலை நிறுவப்பட்டது. அதே நாளில் திரிபுராவில் சப்ரும் நகரில் இருந்த...











