YouTurn

இவர்கள் நல்ல மீமர்கள்!

காஞ்சிபுரம் பள்ளி வேன் விபத்து, துருக்கியில் கருப்பு ரோஜா பூக்கிறது, நீடா அம்பானி 315 கோடி ரூபாய் மதிப்பிலான போன் வைத்திருக்கிறார் என்பதுபோன்ற வாட்ஸ்அப் புரளிகளுக்கு ஓர் எல்லையே இல்லாமல் போய்விட்டது. தமிழனா, இந்தியனா என்பதையெல்லாம் ஒரு ஃபார்வேர்டை வைத்துத்தான் தீர்மானிக்கிறார்கள். மேலும் படிக்க

இவர்கள் நல்ல மீமர்கள்!

காஞ்சிபுரம் பள்ளி வேன் விபத்து, துருக்கியில் கருப்பு ரோஜா பூக்கிறது, நீடா அம்பானி 315 கோடி ரூபாய் மதிப்பிலான போன் வைத்திருக்கிறார் என்பதுபோன்ற வாட்ஸ்அப் புரளிகளுக்கு ஓர் எல்லையே இல்லாமல் போய்விட்டது. தமிழனா, இந்தியனா என்பதையெல்லாம் ஒரு ஃபார்வேர்டை வைத்துத்தான் தீர்மானிக்கிறார்கள்.


 மேலும் படிக்க

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை