கண்பார்வையற்ற பெண்ணை மணந்தாரா பிஜிலி ரமேஷ் ?
ஃபேஸ்புக், youtube உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுகிய நாட்களில் பிரபலமாகியவர் தீவிர ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷ். எதார்த்தமாக பேசிய வார்த்தைகள் அனைத்தும் ட்ரென்ட் ஆகி, ஃபேஸ்புக்கில் போடும் அனைத்து மீம்ஸ் இல் template ஆக மாறியவர். சமீபத்தில் பிஜிலி ரமேஷ் தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட...











