YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

அடுத்ததாக உயிரை பறிக்க வரும் மோமோ சேலஞ்ச்..!

“ மோமோ சேலஞ் “ பிதுங்கிய உருண்டை கண்கள், விரிந்த முடிகள், வெளிர் நிற தோலுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கும் முகம் தான் உலகம் முழுவதும் தற்போது வாட்ஸ் ஆஃப் வழியாக பிரபலமாகி வருகிறது. மோமோ சேலஞ்: சமீபத்தில் அர்ஜென்டினா நாட்டின் புனோஸ் ஐரேஸ் பகுதியில் 12 வயதுடைய சிறுமியின் மரணத்தில் நடைபெற்று வந்த...

ஜீவன் லக்சயா பாலிசி பற்றி தவறான விவரங்கள் கூறிய LIC ஏஜென்ட்..!

நண்பர் ஒருவருக்கு இப்படி ஒரு இமெயிலை LIC-யின் ஏஜெண்ட் ஒருத்தர் அனுப்பியிருந்தார். படித்ததும் பகீர் என்று இருந்தது, இப்படியெல்லாமா பொய் சொல்லி, பித்தலாட்டம் செய்து பாலிசி விற்கணும் என்றிருந்தது. முதலில் இமெயிலைப் படியுங்கள்,   From: LIC <lic_csr@customerservice.org.in> Date: 26-Jul-2018 5:48 PM...

ஹீலர் பாஸ்கர் கைது !

இவர் எந்த வித மருத்துவப் பட்டமும் பெறாத நபர் . ஆனால் தொடர்ந்து பல மருத்துவ விசயங்களை பேசி வந்தவர் . பேச்சில் வித்தகர் பல நாட்டு மக்களும் இவர் பேச்சை ரசிப்பது அவரை அப்படியே பின்பற்றுவார்கள் . இல்லுமினாட்டி என்ற விஷயம் பல ஆண்டுகளாக பல நாடுகளில் பேசப்படுகிறது ஆனால் தானே ஆராய்ந்து கண்டுபிடித்ததாக...

உயிருக்கே ஆபத்தான கிகி சேலஞ்ச்..!

சேலஞ்ச் என்ற ஹஷ்டாக் செய்து வீடியோக்களை பதிவிடுவது சமூக வலைத்தளங்களில் ட்ரென்ட் ஆகக் கூடியவை. பிரபலமானவர்கள் தொடங்கி வைக்க சாமானியர்களும் தங்களை பிரபலமாக்கி கொள்ள சேலஞ்ச் வீடியோக்களை செய்து பதிவிடுவது வழக்கமாகிவிட்டது. ஐஸ் பக்கெட் சேலஞ்ச் உலகளவில் ட்ரென்ட் ஆகி சேலஞ்ச் வீடியோக்களின் வருகைக்கு...

அமெரிக்காவை கலக்கிய You Turn!

அமெரிக்காவை கலக்கிய You Turn. நமது பணியை மிகவும் விரும்பிய அமெரிக்க தமிழ் நண்பர்கள் தங்கள் volleyball குழுவிற்கு நமது பெயரை வைத்துள்ளனர். அமெரிக்கா நியூஜெர்ஸியில் நடைபெற்ற TRADITIONS VOLLEYBALL TOURNAMENT 2018-இல் YOUTURN குழு வெற்றிப்பெற்று கோப்பையை தட்டிச்சென்றது. 2018 ஆண்டுக்கான பாரம்பரிய...

கலைஞரின் உடல்நிலை..!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், கலைஞருக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக தொற்றுக்கு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இந்நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கலைஞரின்...

எளியோருக்கான மத்திய அரசின் பென்சன் திட்டம்..!

35 வயது சுதர்ஷன் கட்டிட வேலை செய்கிறார், அவரின் மனைவி ஸ்ரீவித்யா இரண்டு வீடுகளில் வேலை செய்து விட்டு ஒரு ஐடி கம்பெனியில் காண்ட்ராக்ட் அடிப்படையில் துப்புரவுப் பணியாளர் வேலையும் பார்க்கிறார். சுதர்ஷனுக்கு சம்பளம் அதிகமாக இருந்தாலும் நிரந்தரமில்லை, மாதத்தில் 20 நாள் வேலை இருந்தால் பெரிய விசயம். ...

போராட்டத்தினால் தான் தமிழகத்தின் பொருளாதாரம் & வேலைவாய்ப்பு குறைந்ததா ?

ஐயயோ ! போராட்டத்தால தமிழ்நாட்டின் GDP சரிஞ்சிடுச்சுனு அப்படி கதறல் உடன் ஆரம்பிக்குது அந்த வீடியோ. உண்மையா பாத்திங்கனா இந்தியாவில் இருக்கும் டாப் 3 GDP மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 2014-15-ல் 6.93 சதவீதமும், 2015-16 8.79 சதவீதம் இருந்தது, 2016-17-ல் 7.93 சதவீதம், 2016 கடைசில தான்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சிக்கு வாய்ப்பு..!

மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் அரசு பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கனவு கடினமாகியது. எனினும், சில அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி பெற்று தேர்வை எதிர் கொள்ள விருப்பம் இருந்தும் வசதி இல்லாத காரணத்தினால் நீட் தேர்வை...

சென்னையில் காது கேளாத சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை..

சென்னையில் உள்ள அயனாவரத்தில் 300 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் 11 வயதே ஆன காது கேளாத சிறுமி 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். ஜனவரி மாதத்தில் இருந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 23 பேருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார்...

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஹிமா தாஸ்.

பின்லாந்து நாட்டின் தாம்ப்ரே நகரில் 2018 ஆம் ஆண்டிற்கான 20 வயதுக்குட்பட்டவருக்கான உலகத் தடகளப் சாம்பியன்ஷிப் (IAAF) போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.  உலகத் தடகளப் சாம்பியன்ஷிப் (IAAF) போட்டியில்...

குழந்தைகளின் ஆபாச படங்கள் & பாலியல் வன்புணர்வு வீடியோ குறித்து புகார் அளிக்க helpline..!

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் முதல் பல பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்கள், பாலியல் வன்புணர்வு வீடியோக்கள் என பெண்களுக்கு எதிரான நடக்கும் கொடுமைகளை பற்றி புகார்கள் தெரிவிக்க helpline ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Fake id மூலம் பெண்களை ஆபாசமாக காண்பிக்கும் பதிவுகள், ஆஃப்...