YouTurn

கண்பார்வையற்ற பெண்ணை மணந்தாரா பிஜிலி ரமேஷ் ?

ஃபேஸ்புக், youtube உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுகிய நாட்களில் பிரபலமாகியவர் தீவிர ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷ். எதார்த்தமாக பேசிய வார்த்தைகள் அனைத்தும் ட்ரென்ட் ஆகி, ஃபேஸ்புக்கில் போடும் அனைத்து மீம்ஸ் இல் template ஆக மாறியவர்.  சமீபத்தில் பிஜிலி ரமேஷ் தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட...

ஃபேஸ்புக், youtube உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுகிய நாட்களில் பிரபலமாகியவர் தீவிர ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷ். எதார்த்தமாக பேசிய வார்த்தைகள் அனைத்தும் ட்ரென்ட் ஆகி, ஃபேஸ்புக்கில் போடும் அனைத்து மீம்ஸ் இல் template ஆக மாறியவர். 



சமீபத்தில் பிஜிலி ரமேஷ் தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. அதனுடன் அவரின் மனைவி கண்பார்வை அற்றவர் என்றும், நடிகர் ரஜினியின் படத்தை பார்த்து கண்பார்வையற்ற பெண்ணுக்கு வாழ்க்கை அளித்துள்ளார் என்றும் மீம்கள் மற்றும் பதிவுகள் வைரலாகி வருகிறது. 



இதைப் பற்றி நேரடியாகவே youturn அவரை தொடர்புக் கொண்டு பேசிய போது இச்செய்திக்கான விடையை அவரே விளக்கமாக அளித்துள்ளார். 




பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை