YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

Kalaiselvan29 ஜூலை, 202638 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

ராகுல் காந்தியை ”நாட்டிற்குத் துரோகம் செய்பவர்” என்று சொன்னாரா டிரம்ப்?

இது டொனால்ட் டிரம்ப் -ன் உண்மையான ‘எக்ஸ் கணக்கு (Original Account)’ அல்ல. இது ’Ashwini Shrivastava’ என்னும் நபரால் இயக்கப்படும் Parody Account. அப்படியொரு கருத…

பொய்

தமிழ்நாட்டில் பொதுமக்கள் மத்தியில் ஸ்நைப்பர் துப்பாக்கியா? உண்மை என்ன?

அது ‘ஏர்கன் வகை’ துப்பாக்கியாகும். அங்கீகரிக்கப்பட்ட உரிமத்துடன் சட்டப்படி அவற்றை ஒருவர் வைத்திருக்கமுடியும்.

பொய்

பீகாரில் இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகப் பரவும் பழைய வீடியோ!

மதரஸா ஆசிரியர்களுக்கு மாநில அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்கக்கோரி 2015-ல் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

தவறானது

முஸ்லிம் சிறுவன் பூமாலையில் எச்சில் துப்புவதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது. இதனை மத வெறுப்புக் கண்ணோட்டத்துடன் பாஜக ஆதரவாளர்கள் பரப்புகிறார்கள்.

பொய்

தாஜ்மஹால் கட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவும் பொய் செய்தி! உண்மை என்ன ?

தாஜ்மஹால் கட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ

பொய்

டிரம்ப் பேசும் போது ‘மோடி… மோடி’ எனக் கோஷமிட்டதாகப் பரவும் பொய்!

அமெரிக்க அரசியலுடன் தொடர்புடைய ராபர்ட் கென்னடியின் மற்றொரு பெயரான ‘Bobby… Bobby…’ எனக் கோஷமிட்டதை ’மோடி, மோடி’ எனத் திரித்துப் பரப்புகின்றனர்.

பொய்

ட்ரம்ப் காவி உடையணிந்து பிரச்சாரம் செய்ததாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

வாஹா எல்லையில் உள்ள மிகப்பெரிய தேசியக்கொடி என பரப்பப்படும் வீடியோ!

ஹைதராபாத் சஞ்சீவியா பூங்காவில் பிரம்மாண்டமான தேசியக்கொடியை ஏற்றும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

மக்கள் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து மோடி கை அசைப்பதாகப் பரவும் தவறான தகவல்!

வீடியோ quality குறைவாக இருப்பதால் தூரத்தில் உள்ள மக்கள் தெரியவில்லை.

தவறானது

திராவிட மாடல் ஆட்சியில் அடகு வைக்கப்படும் போக்குவரத்து கழக சொத்துகள்! உண்மை என்ன?

இது 2017ஆம் ஆண்டு வெளியான பழைய செய்தி. மேலும் போக்குவரத்து கழக சொத்துகள் அடமானம் வைக்கப்படுவது கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள விஷயமாகும்.

பொய்

தமிழ்நாட்டில் பிராமண எழுச்சியென்று பரப்பப்படும் புகைப்படம்!

2012ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் பிரம்மோத்சவ திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

தவறானது

அமரன் திரைப்படத்தில் ‘நைனா’ என்ற வார்த்தை திட்டமிட்டுத் திணிக்கப்பட்டதா? உண்மை என்ன?

முகுந்தன் தனது அப்பாவை எப்படி அழைப்பாரோ அப்படித்தான் படத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பரபரப்பான சரிபார்ப்புகள்