YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

ஆந்திர அரசு வக்ஃப் வாரியத்தைக் கலைத்து விட்டதாகப் பரவும் தவறான தகவல்!

வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக 2023-ல் வெளியிடப்பட்ட அரசாணை மட்டுமே திரும்பப்பெறப்பட்டுள்ளது. மீண்டும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வக்ஃப் வாரியம…

பொய்

உதயநிதி ஸ்டாலின் ’லக்கி பாஸ்கர்’ படத்தை பாராட்டியதாக பரப்பப்படும் தகவல்!

’News தமிழ்’ சேனல் வெளியிட்டது போல் ஒரு News Card-ஐ பொய்யாக உருவாக்கி பரப்புகின்றனர்.

பொய்

சீமான் - ரஜினி சந்திப்பு புகைப்படத்தில் ரவீந்திரன் துரைசாமி இருப்பது எடிட் செய்யப்பட்டதா? உண்மை என்ன?

அப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டது கிடையாது. உண்மையானதுதான் என ரவீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

பொய்

பாஜகவுடன் கூட்டணி வைக்கிறதா தவெக? வைரல் புகைப்படம்... உண்மை என்ன?

விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை லண்டனில் சந்தித்ததாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது.

பொய்

டாக்டர்.அம்பேத்கர், முத்துராமலிங்கம் சிலைகள் குறித்து தவறான தகவல் சொன்ன சீமான்!

மகாராஷ்டிராவில் தான் அம்பேத்கருக்கு முதன் முதலில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முத்துராமலிங்கத்திற்கும் மேற்கு வங்காளத்தில் சிலை உள்ளது.

பொய்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் வ.உ.சி. சிலை குறித்து சீமான் சொன்ன பொய்கள்!

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பேருந்து நிலைய மாதிரி படத்திலேயே தற்போது உள்ள வடிவம் தான் உள்ளது. சென்னையில் 1968-ம் ஆண்டே வ.உ.சி.க்கு சிலை வைத…

பொய்

மேலவளவு கொலையாளிகளை விடுதலை செய்ததா திமுக? உண்மை என்ன?

இது 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பழைய செய்தியாகும். அப்போது அதிமுக தான் ஆட்சியிலிருந்தது.

பொய்

மக்கள் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து மோடி கை அசைப்பதாகப் பரவும் தவறான தகவல்!

வீடியோ quality குறைவாக இருப்பதால் தூரத்தில் உள்ள மக்கள் தெரியவில்லை.

பொய்

தவெக மாநாட்டில் ‘கடவுளே அஜித்தே’ எனக் கோஷமிட்டதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

தவெக மாநாட்டில் விஜய் பேசும்போது எடுத்த வீடியோவில் அஜித் குறித்த முழக்க ஆடியோ இருப்பதுபோன்று எடிட் செய்துள்ளனர்.

பொய்

துர்கா ஸ்டாலின் வெள்ளி அலமாரி வாங்கியதாகப் பொய் செய்தி வெளியிட்ட ஜெ நியூஸ்!

வெள்ளி அலமாரி செய்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த நகைக்கடை நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டார். அதனை அவர் வாங்கவில்லை.

தவறானது

முஸ்லிம்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தீபாவளி பட்டாசுப் பெட்டி கொடுத்ததாகப் பரவும் பொய்!

கலைஞர் நூற்றாண்டு மற்றும் திமுக பவள விழா நிறைவை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தனது சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு மின…

பொய்

நீதிக்கட்சிக்கு முதலில் ‘தமிழர் கழகம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகச் சீமான் சொல்லும் பொய்!

சேலம் மாநாட்டிற்கு முன்னதாகவே 'திராவிட நாடு திராவிடர்களுக்கே' என்ற முழக்கமும், திராவிடர் கழகம் என்ற பெயரும் நீதிக்கட்சி முன்வைத்து வந்துள்ளது.

பரபரப்பான சரிபார்ப்புகள்