YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026364 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திடக்கழிவுகள் மேலாண்மையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகமா? செய்தியை திரித்து வெளியிடும் ‘தந்தி டிவி’ ஊடகம்!

திமுக ஆட்சியில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 27 அன்றே, தாம்பரம் மாநகராட்சி சார்பில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டு டெண்டர் வெளியிடப்பட்டது. டெண்டர் வெளியிடப்பட்டு…

பொய்

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தோண்டப்பட்ட குவாரி என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இது கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி ஒன்றின் பழைய புகைப்படமாகும்.

பழைய காணொளி

“தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்ற முதல்வர் விஜய்” எனப் பரவும் பழைய காணொளி!

மார்ச் 28, 2026 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார் அளித்தபோது…

தவறானது

செய்தியாளர் சந்திப்பில் சிரித்த போலீஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளதா தவெக அரசு?

நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு சட்ட விரோதமான சலுகைகள் அளித்தது தொடர்பாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் ச…

பொய்

லஞ்சம் குறித்து புகாரளிப்பவர்களுக்கு ரூ.1,00,000 ரொக்கப் பரிசு ‘தினத்தந்தி' ஊடகம் வெளியிட்ட போலி செய்தி!

லஞ்சம் குறித்து புகார் தெரிவிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் அளித்த Toll Free நம்பர் (18004251555) என்று பரவி வரும் எண்ணானது, “காஜா பாம்” நிறுவனத்திற்கு சொந்தமான…

பொய்

அதிமுக அதிருப்தி MLA-கள் ஆலோசனை கூட்டத்தில் தற்கொலை செய்து கொள்வது குறித்து பேசினாரா சி.வி.சண்முகம்?

‘Sun News’ செய்தி ஊடகம் வெளியிட்ட உண்மையான News card-ஐ Edit செய்து போலியாக உருவாக்கப்பட்ட News card இது.

பொய்

1100 என்ற உதவி எண் மூலம் புகார்களை முதல்வர் விஜய்யிடமே நேரடியாகச் சமர்ப்பிக்கலாம் என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

இது கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போதே தொடங்கப்பட்ட நடைமுறை தான். பின்னர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி…

பழைய காணொளி

தவெக ஆட்சியின் முதல் நாளே காஞ்சிபுரத்தில் 10 டன் குட்கா அழிக்கப்பட்டதாகப் பரவும் பழைய வீடியோ!

பரவி வரும் வீடியோ, இரண்டு மாதங்களுக்கு முன்பு, கடந்த மார்ச் 7, 2026 அன்று 10 டன் குட்கா பொருட்கள் அழிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை காஞ்சிபுரம்…

தவறானது

நீர்நிலைகளில் கட்டணமின்றி வண்டல் மண் எடுக்க அனுமதி! புதிய திட்டமா? உண்மை என்ன?

நீர்நிலைகளில் கட்டணமின்றி வண்டல் மண் எடுக்க இணையதளம் மூலமாக அனுமதி கொடுக்கப்படுவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம் தான்.

பொய்

தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் ’Saint Gobain’ நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ததா? உண்மை என்ன?

2024ஆம் ஆண்டிலே ’Saint Gobain’ தமிழ்நாட்டில் 3400 கோடி முதலீடு செய்வது குறித்து தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

தவறானது

அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் தவேக அரசு புதிதாக கொண்டுவந்த திட்டமா?

NABARD வங்கி உதவியுடன் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் திமுக ஆட்சியில் 2024ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

பழைய காணொளி

தவெக ஆட்சிக்கு பின் தமிழ்நாடு காவல்துறையின் செயல் என்று பரவும் ஜெய்பூர் வீடியோ!

தவெக ஆட்சிக்கு பின் தமிழ்நாடு காவல்துறையின் செயல் என்று பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 2026 ஜனவரியில் எடுக்கப்பட்ட பழ…

பரபரப்பான சரிபார்ப்புகள்