YouTurn

“தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்ற முதல்வர் விஜய்” எனப் பரவும் பழைய காணொளி!

“தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்ற முதல்வர் விஜய்” எனப் பரவும் பழைய காணொளி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

மார்ச் 28, 2026 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார் அளித்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இதைத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

அன்று கரூரில் தொடங்கி திருச்சி வழியாக ஓடிய ஓட்டம் இன்று சென்னையிலும் தொடர்கிறது. CM UNCLE இப்போ பேசுங்க...?

எங்க ஓடுறிங்க ஒலியுரிங்க? இப்ப நீங்க CM னு யாராவது சொல்லுங்கப்பா ஏ....



Facebook Link | Archive Link

விரிவான விளக்கம்

“தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் ஓடும் முதல்வர் விஜய்” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் அமைச்சர் செங்கோட்டையனுடன் முதல்வர் விஜய் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்திருக்க விரைந்து நடந்து செல்வதைத் தெளிவாகக் காண முடிகிறது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vanagaram Navin Kumar (@navinkumar_gnc)


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “Polimer News” ஊடகப் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. 


கடந்த மார்ச் 28, 2026 அன்று “தலைமைச் செயலகம் வந்த போது கூட்டத்திற்குள் சிக்கிய விஜய்… செங்கோட்டையனின் தோளை பிடித்தபடியே சென்ற விஜய்..! “ என்று குறிப்பிட்டு பரவி வரும் இதே வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. 



இது குறித்து மேலும் தேடியதில், “நியூஸ் தமிழ்” ஊடகப் பக்கத்தில், பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு “சென்னை தலைமை செயலகத்திற்கு சென்றார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்“ என்று செய்தி வெளியிட்டிருந்தனர். 



இதன் மூலம் மார்ச் 28, 2026 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார் அளித்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இதைத் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், “தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்திக்காமல் ஓடும் முதல்வர் விஜய்” என்று கூறி பரவும் வீடியோ, தற்போது எடுக்கப்பட்டதல்ல, பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க