YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தனது குட்டிகளைக் காப்பாற்ற போராடிய நாய் எனப் பரவும் பழைய வீடியோ!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிகளைக் காப்பாற்ற அருகில் உள்ள நபர்களை உதவிக்கு அழைக்கும் தாய் நாய் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப்…

தவறானது

வெளிநாட்டில் ஏற்பட்ட சம்பவத்தை வயநாடு நிலச்சரிவு என தவறாக பதிவிட்ட பாலிமர் நியூஸ்!

வயநாடு நிலச்சரிவு சம்பவம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

அடிமாலி நிலச்சரிவை வயநாடு பேரிடரோடு தொடர்புபடுத்தி பரவும் தவறான வீடியோ!

அடிமாலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை வயநாட்டில் நடந்ததாக பரவும் தவறாக பரப்பபடுகிறது.

தவறானது

உபியில் நீதிபதிக்கு வழங்கிய தண்ணீரில் எச்சில் துப்பிய ஜிகாதி எனப் பரவும் தவறான செய்தி!

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நீதிபதிக்கு குடிநீரில் எச்சில் துப்பி கொடுத்த முஸ்லீம் பியூன் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தவறானது

கிறிஸ்தவப் பள்ளிகளில் இந்து மாணவர்கள் நடத்தப்படும் விதம் என்று பரவும் பிரேசில் வீடியோ!

கிறிஸ்தவப்பள்ளிகளில் இந்து மாணவர்களை அடிக்கும் பாதிரியார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தவறானது

வீட்டிலிருந்து 60 கி.மீ தூரத்துக்குள் இருந்தால் சுங்கச்சாவடி கட்டணம் தேவையில்லை எனப் பரவும் வதந்தி

தேசிய நெடுஞ்சாலைகளில் இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையில், 60 கி.மீ தூரம் கட்டாயம் இருக்கவேண்டும் என்றுதான் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

பொய்

சிதம்பரத்தில் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்கும் மக்கள் எனப் பரவும் மிசோரம் புகைப்படம்!

சிதம்பரம் கீழ ராஜ வீதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி, போக்குவரத்து விதிகளை மக்கள் சரியாக கடைபிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப்…

பொய்

'எங்களுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும்' என்று கூறினாரா நிர்மலா சீதாராமன்?

தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகக் கூறி புதிய தலைமுறையின் நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி…

தவறானது

“லிப்டில் பேட்டரியை எடுத்துச்சென்றால் இப்படித்தான் விபத்து ஆகும்” எனப் பரவும் வதந்திகள்.. உண்மை என்ன?

எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை லிஃப்டுக்குள் எடுத்துச் செல்லும்போது, பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ் முழு லிப்டையும் காந்தமாக மாற்றுமா? அவ்வாறு மாற்றியதால்தான்…

தவறானது

ஒருவனுக்கு ஒரு மனைவி இருப்பது குறித்து ஆவேசப்பட்டு பேசியுள்ள முஸ்லிம் தலைவர் எனப் பரவும் தவறான செய்தி!

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) அமைப்பின் துணை தலைவரான P.M. அல்தாஃபி மறுமணம் செய்வது குறித்து பேசியுள்ளதை, பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பொய்

'உச்சநீதிமன்றத்தில் பதவிபிரமாணத்தின் போது தமிழில் ஏற்புரை தந்த நீதிபதி மகாதேவன்' எனப் பரவும் தவறான வீடியோ!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற வீடியோ என்று கூறி வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிற…

பரபரப்பான சரிபார்ப்புகள்