YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

இஸ்ரேலின் போர் விமானங்களை ஈரான் தாக்கி அழித்ததாக தவறாகப் பரப்பப்படும் வீடியோ!

கடந்த பிப்ரவரி மாதம் பாலஸ்தீன அகதி முகாமான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு எடுக்கப்பட்ட காணொளி இது.

பொய்

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இந்தோனேசியா வீடியோ!

இந்தோனேசியாவில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள் எரிந்து சேதமான வீடியோவை லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர…

பொய்

சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்தும் AIIMS மருத்துவர்கள் எனத் தவறாகப் பரவும் பழைய புகைப்படம் !

மருத்துவ ஆராய்ச்சிக்காக உடல் தானம் செய்யப்பட்ட CPI(M) தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு AIIMS மருத்துவர்கள் மரியாதை எனப் பரவும் சீன மருத்துவரின் 2016ஆண்டின் பழைய பு…

பொய்

3,000 கோடி ரூபாய் சர்தார் வல்லப்பாய் பட்டேல் சிலையில் விரிசல் விழுந்ததாகப் பரவும் 2018ஆம் ஆண்டின் பழைய புகைப்படம்!

3,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிலையின் அடியில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகப்பக்கங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

பொய்

ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஜெசிபி எந்திரம் கொண்டு காப்பாற்றும் வீடியோ எனப் பரவும் சவுதி அரேபிய வீடியோ!

ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஜெசிபி எந்திரம் கொண்டு காப்பாற்றும் வீடியோ எனப் பரவும் சவுதி அரேபிய வீடியோ!

பொய்

குஜராத்தில் பெய்த கனமழை.. உதவிக் கரங்களை நீட்டிய குஜராத் முஸ்லீம்கள் எனத் தவறாக செய்தி வெளியிட்ட தினமலர்..!!

குஜராத்தில் பெய்த கனமழை.. உதவிக் கரங்களை நீட்டிய குஜராத் முஸ்லீம்கள் எனத் தவறாக செய்தி வெளியிட்ட தினமலர்..!!

பொய்

வங்கதேசத்தில் நிவாரணம் அளிப்பதாகச் சொல்லி இந்துக்கள் மதம்மாற்றம் எனப் பரவும் பொய்!

இந்துக்களை மதம் மாற்ற இந்து மதக் கயிறுகள் இஸ்லாமியர்களால் அகற்றப்படுவதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல.

பொய்

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை திருடும் முஸ்லிம் குழந்தைகள் எனப் பரவும் பாகிஸ்தான் வீடியோ!

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை திருடும் முஸ்லிம் குழந்தைகள் எனக் கூறி 40 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

வங்கதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றி கொடுமை செய்வதாகப் பரவும் தவறான செய்தி!

வங்கதேசத்தில் இந்துப் பெண்களை மதம் மாற்றுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

வங்கதேசத்தில் இந்துக்களை ராஜினாமா செய்ய முஸ்லிம்கள் கட்டாயப்படுத்துவதாகப் பரவும் பொய்!

அலுவலகத்தில் சிகரேட் பாக்கெட் வைத்திருந்ததாக கூறி தௌபீக் என்பவரை ராஜினாமா செய்ய சில இளைஞர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

பொய்

வங்கதேசத்தில் இந்து பெண்களின் நிலை எனப் பரவும் உபி ஹத்ராஸ் சத்சங்க கூட்ட நெரிசல் வீடியோ!

வங்கதேசத்தில் உள்ள இந்து பெண்களின் நிலையைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது

பொய்

வங்கதேசத்தில் கொல்லப்பட்ட இந்துக்கள் எனப் பரவும் மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பான வீடியோ!

இந்துக்கள் கொல்லப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்பான வீடியோ.

பரபரப்பான சரிபார்ப்புகள்