YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

இஸ்லாத்தில் பெண் கல்வி கூடாது என்பதால் மாணவிகள் விரட்டப்பட்டதாகப் பரப்பப்படும் பொய்!

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கல்லூரிக்குள் நுழைந்து கூச்சலிட்டுள்ளார். அப்போது பயத்தில் வகுப்பறையிலிருந்த மாணவ, மாணவிகள் வெளியேறியுள்ளனர். மேலும் இஸ்லாமில் பெண்…

தவறானது

ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுக்கி வைத்திருந்த குண்டுகளால் தீ விபத்து ஏற்பட்டதா?

இது மின்சார தேவையாக பயன்படுத்தி வந்த ஜெனரேட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தாகும்.

பொய்

ராகுல் காந்தியை ”நாட்டிற்குத் துரோகம் செய்பவர்” என்று சொன்னாரா டிரம்ப்?

இது டொனால்ட் டிரம்ப் -ன் உண்மையான ‘எக்ஸ் கணக்கு (Original Account)’ அல்ல. இது ’Ashwini Shrivastava’ என்னும் நபரால் இயக்கப்படும் Parody Account. அப்படியொரு கருத…

பொய்

டிரம்ப் பேசும் போது ‘மோடி… மோடி’ எனக் கோஷமிட்டதாகப் பரவும் பொய்!

அமெரிக்க அரசியலுடன் தொடர்புடைய ராபர்ட் கென்னடியின் மற்றொரு பெயரான ‘Bobby… Bobby…’ எனக் கோஷமிட்டதை ’மோடி, மோடி’ எனத் திரித்துப் பரப்புகின்றனர்.

பொய்

ட்ரம்ப் காவி உடையணிந்து பிரச்சாரம் செய்ததாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பொய்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டாரா?

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு பின்னர் தனது முதல் அதிகாரப்பூர்வ உருவப்படத்தை திறந்துவைக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

’அடுத்த 60 நாட்களில் உலகத்தில் நடக்க இருப்பவை’ என நாஸ்டர்டாமஸ் கணிப்பு எனப் பரவும் செய்தி உண்மையா?

இது 2022ம் ஆண்டு வெளியான செய்தி. மேலும் அந்த கணிப்பின்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை.

பொய்

மலேசியா அரசு தீபாவளியை முன்னிட்டு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டதா?

இது இந்தோனேசியாவின் Kota Batam என்னும் இடத்தில் இயக்கிவரும் தீயணைப்புத்துறையால், வீடுகளில் பொதுவாக ஏற்படும் தீ விபத்துகளை கையாள்வது குறித்து வெளிடப்பட்ட விழிப்…

தவறானது

இஸ்ரேல் சிறையில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுவது ஹமாஸ் அமைப்பினரா?

இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன கைதிகள் சித்தரவதை செய்யப்படும் வீடியோ, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிடம் கைதிகளாக உள்ளதாக தவறான தகவலுடன் பரப்பப்படுகிறது.

பொய்

இஸ்ரேல் இராணுவ வீரர்கள் உடல் அடக்கம் செய்யப்படுவதாகப் பரவும் பழைய புகைப்படங்கள்!

பரவக்கூடிய புகைப்படங்கள் வெவ்வேறு சம்பவங்களுடன் காலகட்டத்துடனும் தொடர்புடையவை. இப்படங்களுக்கும் தற்போதைய இஸ்ரேல் - ஹிஸ்புல்லா விவகாரத்தின்போது எடுக்கப்பட்டவையல…

பரபரப்பான சரிபார்ப்புகள்