YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026386 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

ECR விவகாரத்தில் திருமாவளவன் கூறியதைத் திரித்து செய்தி வெளியிட்ட பாலிமர் நியூஸ்!

ஒரு கட்சிக் கொடியைக் கட்டி இருப்பதால் அதற்குக் கட்சி பொறுப்பாக முடியாது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் திருமாவளவன…

பொய்

’சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்’ என சமுத்திரக்கனி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மை என்ன?

சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ். அரசியல் என சமுத்திரகக்கனி கூறியதாகப் பரப்பப்படும் புதியதலைமுறை நியூஸ்கார் போலியாக எடிட் செய்யப்பட்டது

பொய்

’வங்க தேசத்தில் அரசு வேலையில் இந்துக்களுக்கு இடமில்லையா?’ துக்ளக் வெளியிட்ட பொய் செய்தி!

அப்படி எந்த அரசாணையும் வெளியிடவில்லை என வங்க தேச அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

பொய்

உதயநிதி கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சியில் விஜய்-க்கும் அழைப்பா? உண்மை என்ன?

உதயநிதி ஸ்டாலின் தொங்கி வைக்கவுள்ள புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சியில் விஜய்-க்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என பபாசி தலைவர் விளக்கம்.

பொய்

தாஜ்மஹால் கட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவும் பொய் செய்தி! உண்மை என்ன ?

தாஜ்மஹால் கட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ

பொய்

தொட்டபெட்டா சாலையில் சிறுத்தைகள் உலா வருவதாக பரவும் இமாச்சல பிரதேச வீடியோ!

தொட்டபெட்டா சாலையில் சிறுத்தைகள் உலா வருவதாக பரவும் இமாச்சல பிரதேச வீடியோ!

தவறானது

மைதானமாக மாறிய சிதம்பரம் கோவில்..! கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்.. எனப் பரவும் காஞ்சிபுரம் கோவில் வீடியோ!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ என்று பரவும் தகவல் தவறானது.

பொய்

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு வைக்கப்பட்டிருப்பதாகப் பரவும் பொய்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களது இல்லத்தில் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடுவதாக உடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக ஊட…

பொய்

மிஷ்கின் மகள் எனப் பரவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் புகைப்படம்!

மிஷ்கினின் மகள் என சமூக வலைத்தளத்தில் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மை அல்ல. அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுபா ராஜேந்திரன்.

பொய்

“சாதி தேவை”என மு.கருணாநிதி கூறியதாகப் பரவும் எடிட் செய்யப்பட வீடியோ!

இடஒதுக்கீட்டை பெற சாதி தேவைப்படுகிறது என்று கருணாநிதி பேசியதை சாதி பெருமை பெசியதகக் கூறி பரவும் எடிட் செய்யப்பட வீடியோ

பொய்

திமுக ஆட்சியில் கல்லூரி மாணவிகள் மது அருந்துவதாகப் பரவும் 2019 ஆண்டு பழைய வீடியோ !

திமுக ஆட்சியில் கல்லூரி மாணவிகள் மது அருந்துவதாகப் பரவும் 2019 ஆண்டு பழைய வீடியோ !

பொய்

3,000 கோடி ரூபாய் சர்தார் வல்லப்பாய் பட்டேல் சிலையில் விரிசல் விழுந்ததாகப் பரவும் 2018ஆம் ஆண்டின் பழைய புகைப்படம்!

3,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிலையின் அடியில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகப்பக்கங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

பரபரப்பான சரிபார்ப்புகள்