YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

மைதானமாக மாறிய சிதம்பரம் கோவில்..! கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்.. எனப் பரவும் காஞ்சிபுரம் கோவில் வீடியோ!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ என்று பரவும் தகவல் தவறானது.

பொய்

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு வைக்கப்பட்டிருப்பதாகப் பரவும் பொய்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களது இல்லத்தில் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடுவதாக உடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக ஊட…

பொய்

இஸ்லாமிய நாட்டு கொடிகளுடன் காங்கிரஸ் பிரச்சாரம் செய்ததாகப் பரப்பப்படும் பொய்!

மிலாது நபி பண்டிகையையொட்டி மகாராஷ்ட்ராவில் நடந்த பேரணியை, காங்கிரஸ் கட்சி ஹரியானா மாநில தேர்தலையொட்டி நடத்திய பிரச்சார பேரணியாக திரித்துப் பரப்புகிறார்கள்.

பொய்

முஸ்லிம் ஆண்களே மோசமானவர்கள் என்ற வகையில் பரப்பப்படும் சித்தரிக்கப்பட்ட காணொளி.

முதியவர் ஒருவர் பெண்ணை தகாத முறையில் இடித்துவிட்டு செல்வதும், அதற்காக அந்த பெண் முதியவரை கண்டிப்பதுமாக சித்தரிக்கப்பட்ட காணொளி, முஸ்லிம் ஆண்களை மோசமானர்கள் என்…

பொய்

வடமாநிலத்தில் பெண் ஒருவர் பாஜக ஆதரவாளர்களால் துன்புறுத்தபடுவதாக தவறாகப் பரப்பப்படும் வீடியோ!

ஷேக் ஹசீனாவின் பிறந்தநாளை கொண்டாடியதற்காக வங்கதேச நடிகை பொதுமக்களால் துன்புறுத்தப்படும் வீடியோ வெவ்வேறு தவறான கண்ணோட்டங்களுடன் பரப்பப்படுகிறது.

பொய்

இஸ்லாமிய பெண் மலர்க்கோலத்தை அழித்ததாக தவறாகப் பரப்பப்படும் வீடியோ!

மலர்க்கோலத்தை அழித்த பெண் சிமி நாயர் என்னும் இந்துப் பெண். மதப் பின்புலம் இல்லாத ஒரு வீடியோ மதச்சாயம் பூசிப்பட்டு பரப்பப்படுகிறது.

தவறானது

லட்டு விவகாரம், திருப்பதியில் பரிகாரம் செய்த பவன் கல்யாண் எனப் பரவும் பொய் செய்தி!

திருப்பதி லட்டு விவகாரம்: பாவத்தை போக்குவதற்காக திருமலையில் பரிகாரம் செய்த பவன் கல்யாண் எனப் பரவும் பொய் செய்தி! தற்போது தேசிய அளவில் பேசுப்பொருளாகி இருக்கும்…

தவறானது

இங்கிலாந்து நதியில் 6000 ஆண்டுகள் பழமையான கனசதுரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதா? உண்மை என்ன?

இங்கிலாந்தில் உள்ள ஒரு நதியில் 84 கனசதுரங்களும் (Cubes ) இந்து சமய வழிபாட்டு பிரார்த்தனை தொடர்பான தேவநாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்ட நாணயங்களும் காணப்பட்டன என்ப…

பொய்

திருப்பதி லட்டு நெய் விவகாரம்.. முஸ்லிம்கள் மீது வதந்தி பரப்பும் வலதுசாரிகள்!

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்திய நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்து இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதனுடன் தொடர்புப்படுத்தி இஸ்லாமியர்கள்…

பொய்

முஸ்லிமாக மதம் மாறிய இந்துகள் மோதிக்கொள்ளும் காட்சி எனப்பரவும் உத்தரப் பிரதேச வீடியோ!

உத்தரப் பிரதேசம் மொராதாபாத் என்ற இடத்தில் உள்ள ஒரு மசூதியில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம்.

பொய்

வக்ஃப் வாரியம் சொந்தம் கொண்டாடுவதால் நிலத்தைப் பதிவு செய்ய மறுத்த அதிகாரி எனப் பரவும் பொய்!

வக்ஃப் வாரியம் சொந்தம் கொண்டாடுவதால் நிலத்தைப் பதிவு செய்ய முடியாது எனச் சொன்ன அதிகாரியை எதிர்த்து மக்கள் போராட்டம் செய்ததாகப் பரவும் பொய்.

பொய்

கிறித்துவ மதப் பாதிரியார் எப்படி பள்ளிக்கூடங்களில் உரையாற்ற முடியும் என அர்ஜுன் சம்பத்தின் எக்ஸ் பதிவு! உண்மை என்ன?

கிறித்துவ மதப் பாதிரியார் ஜெகத் கஸ்பர் மதம் சார்ந்த கருத்துகளை பள்ளியில் பேசுவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் சில தகவல் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிற…

பரபரப்பான சரிபார்ப்புகள்