YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026388 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
தவறானது

தீயில் படுத்து எழும் சாமியார் பற்றி பிபிசி ஆவணப்படம் எடுத்ததாகப் பரவும் பொய்!

இது கும்பமேளாவில் நடக்கவுமில்லை, பிபிசி-யும் ஆவணப் படம் வெளியிடவுமில்லை.

பொய்

தந்தை மகளை திருமணம் செய்துகொண்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்த வீடியோவில் இருப்பது உண்மைச் சம்பவம் அல்ல. இது பொழுதுபோக்கிற்காக போலியாக எடுக்கப்பட்ட ஒன்று.

பொய்

இந்து பெண்கள் அரபு நாட்டிற்குக் கடத்தப்படுவதாகப் பரவும் ஸ்கிரிப்டட் வீடியோ!

இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோ. உண்மையில் நடந்த சம்பவம் கிடையாது.

பொய்

’வங்க தேசத்தில் அரசு வேலையில் இந்துக்களுக்கு இடமில்லையா?’ துக்ளக் வெளியிட்ட பொய் செய்தி!

அப்படி எந்த அரசாணையும் வெளியிடவில்லை என வங்க தேச அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

தவறானது

இந்துகளை விஷக் கிருமிகள் என்று இஸ்லாமிய பெண் ஒருவர் பேசியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

சிக்கந்தர் தர்கா பற்றிய சர்ச்சையின் போது பேசிய இஸ்லாமிய பெண் 'சங்கிகள், விஷக் கிருமிகள்' என்று கூறியதை திரித்து 'இந்து விஷக் கிருமிகள்' என்று சொன்னதாக தவறாக பர…

தவறானது

முஸ்லிம்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கூடாது என ஷாநவாஸ் கூறினாரா? உண்மை என்ன?

பொங்கல் மதம் கடந்த பண்டிகை அதனை அனைத்து மதத்தினரும் கொண்டாட வேண்டும் என்று அவர் பேசியதின் ஒரு பகுதியை வெட்டி திரித்துப் பரப்புகின்றனர்.

தவறானது

சுனாமியை தடுக்க முஸ்லிம் ஒருவர் பிராத்தனை செய்வதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

’Tidal Bore’ எனப்படும் ஆற்றில் ஏற்றப்படும் பெரிய அலைகள் பற்றி விளக்கிக்கொண்டிருக்கும் எடுக்கப்பட்ட வீடியோ இது.

தவறானது

2050-ல் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா மாறும் என்று பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

ஆசிய-பசிபிக் பகுதியில் முஸ்லிம் மக்கள்தொகை இந்துகளைவிட 2050ஆம் ஆண்டில் அதிகமாகும் என்று ஆய்வறிக்கை சொல்வதை திரித்து, ”அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடாக இந்திய…

பொய்

மாலை அணிந்து வந்த சிறுவனை கிருஸ்துவப் பள்ளி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோவாகும்.

தவறானது

பாலியல் வன்செயலில் ஈடுபட்டதற்காக உத்திரபிரதேசத்தில் போலீஸால் அடித்து இழுத்துச் செல்லப்படும் முஸ்லிம் இளைஞர்! உண்மை என்ன?

இரண்டு வெவ்வேறு சம்பவங்களின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றாக சேர்த்து edit செய்து உருவாக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

’இளையராஜா ஆதீனமாக முடியும். யுவன் மௌலானாவாக முடியுமா?’ - இந்து மதத்தில் ஜாதி பாகுபாடு இல்லையா?

இஸ்லாமியக் கல்வியின் அடிப்படையில் படிப்பை முடித்தவருக்கு ‘மௌலானா’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இக்கல்வி இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. ’இன்னார…

பொய்

7800 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான சிலை எனப் பரவும் பொய்!

2.8 கிலோ கிராம் கொண்ட இச்சிலைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் ஷிவ் நாரயண் என்ற நகைக்கடையில் செய்யப்பட்டுள்ளது.

பரபரப்பான சரிபார்ப்புகள்