YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026394 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தொட்டபெட்டா சாலையில் சிறுத்தைகள் உலா வருவதாக பரவும் இமாச்சல பிரதேச வீடியோ!

தொட்டபெட்டா சாலையில் சிறுத்தைகள் உலா வருவதாக பரவும் இமாச்சல பிரதேச வீடியோ!

பொய்

சென்னை மழையுடன் தொடர்புப்படுத்தி பரப்பப்படும் தவறான செய்திகள்!

கடந்த காலங்களில் பெய்த மழையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போதைய மழையுடன் தொடர்புப்படுத்தி பரப்புகின்றனர்.

தவறானது

மைதானமாக மாறிய சிதம்பரம் கோவில்..! கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்.. எனப் பரவும் காஞ்சிபுரம் கோவில் வீடியோ!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ என்று பரவும் தகவல் தவறானது.

பொய்

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் பாமக கொடி பறக்கவிடப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ!

இந்த வீடியோவில் இருப்பது, புக்கரெஸ்ட் நகரத்தில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது ருமேனியா நாட்டுக்கொடியின் வண்ணங்கள் உமிழ்ந்து சாகசம் செய்யும் விமானம்.

பொய்

போதை ஒழிப்பு கருத்தரங்கில் தமிழ்நாடு காவல்துறை பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பொய்!

கடந்த இரண்டாண்டுகளில் மட்டுமே தமிழ்நாடு காவல்துறையினர் குறிப்பிடத்தக்க அளவு மெத்தாபிடமைன், ஹராயின் போன்ற செயற்கை போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

பொய்

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் கொலு வைக்கப்பட்டிருப்பதாகப் பரவும் பொய்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களது இல்லத்தில் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடுவதாக உடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக ஊட…

பொய்

பராசக்தி திரைப்படத்திற்குக் கலைஞர் வசனம் எழுதவில்லையெனச் சிவாஜி கூறினாரா?

பராசக்தி நாடகத்தைப் பாவலர் பாலசுந்தரம் என்பவர் எழுதினார் எனச் சிவாஜி பேசியதை, பராசக்தி திரைப்படத்துடன் தொடர்புப்படுத்தி தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறத…

பொய்

கீழடியைக் காட்டிலும் சாலவன்குப்ப முருகன் கோவில் பழமையானது எனப் பொய் பரப்பும் இந்து மக்கள் கட்சி!

சாலவன்குப்பத்தை காட்டிலும் கீழடியே பழமையான வரலாற்றைக் கொண்டது.

தவறானது

லட்டு விவகாரம், திருப்பதியில் பரிகாரம் செய்த பவன் கல்யாண் எனப் பரவும் பொய் செய்தி!

திருப்பதி லட்டு விவகாரம்: பாவத்தை போக்குவதற்காக திருமலையில் பரிகாரம் செய்த பவன் கல்யாண் எனப் பரவும் பொய் செய்தி! தற்போது தேசிய அளவில் பேசுப்பொருளாகி இருக்கும்…

பொய்

மிஷ்கின் மகள் எனப் பரவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் புகைப்படம்!

மிஷ்கினின் மகள் என சமூக வலைத்தளத்தில் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மை அல்ல. அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுபா ராஜேந்திரன்.

பொய்

திருப்பதி லட்டு குறித்துப் பேசியதற்கு பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதாகப் பரவும் பொய்!

2019ஆம் ஆண்டு பாஜகவினரால் பியூஷ் மனுஷ் தக்கப்பட்ட வீடியோ தற்போது நடந்ததாகத் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

’ஏ.ஆர். டெய்ரி’ நெய்யில் பழனி, திருத்தணி பஞ்சாமிர்தம் செய்யப்படுவதாகப் பரவும் பொய்!

பழனி கோவில் பஞ்சாமிர்தம் செய்ய ஆவின் நெய் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

பரபரப்பான சரிபார்ப்புகள்