YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026380 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் மதிய உணவு சாப்பிடும் புகைப்படம்! உண்மை என்ன?

இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டதாகும். இதை உண்மையான புகைப்படம் என நினைத்து தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

தமிழ்நாட்டின் முதல் தலித் கல்வியமைச்சர் ராஜ்மோகனா? உண்மை என்ன?

2016 அதிமுக ஆட்சியில் பெஞ்சமின் பள்ளிக்கல்வி துறை அமைச்சராகவும், 2024 திமுக ஆட்சியில் கோவி.செழியன் உயர்கல்வித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளனர். இவர்களுகும் தல…

பொய்

தமிழ்நாட்டில் இதுவரை எந்த கட்சியும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை என்று பொய் பரப்பும் அமைச்சர் கீர்த்தனா!

கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போது, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜ…

பொய்

தவெக ஆட்சிக்கு வந்தபின் சென்னை தி,நகரில் பள்ளிக்கு அருகில் செயல்பட்டுவந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

ஆனால் ஊடகங்கள் பலவும் செய்த கள ஆய்வுகளின் படி, தற்போது வரை அந்த டாஸ்மாக் கடை செயல்பாட்டிலேயே உள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது. எனவே தி.நகரில் பள்ளிக்கு அரு…

பழைய காணொளி

“காவல்துறையினரை தாக்கிய போதை இளைஞர்” எனப் பரவும் பழைய வீடியோ!

காவல்துறையினரை தாக்கிய போதை இளைஞர் என்று கூறி பரவி வரும் வீடியோ, மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஆகும். இதை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப்…

பழைய காணொளி

தவெக ஆட்சியில் 4 டன் குட்கா பொருளை தீவைத்து எரித்த காவல்துறை என்று பரவும் பொய் செய்தி!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, செஞ்சியில் ரூபாய் 1கோடி மதிப்புள்ள 4 டன் குட்கா பொருட்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. பரவி வரும்…

தவறானது

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டது பழைய செய்தியா? உண்மை என்ன?

லாட்டரி சீட்டு விற்பனை செய்ததற்காக திருத்துறைப்பூண்டியில் 3 பேர் கைது செய்யப்பட்டது சமீபத்திய செய்திதான். ஆனால் அந்த புகைப்படம் பழைய புகைப்படம் தான்.

தவறானது

பேருந்தில் வரும் சட்டமன்றம் வரும் தவெக MLA! கோடிக் கணக்கான சொத்து வைத்திருக்கும் உண்மை நிலவரம்!

தவெக MLA தென்றல் குமார் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்த சொத்து விவரங்களின் படியே அவருக்கு 2.8 கோடியில் சொத்துகள் உள்ளது.

பொய்

உடுமலைப்பேட்டையில் PM SHRI பள்ளி இயங்கி வருகிறதா? உண்மை என்ன?

உடுமலைப்பேட்டையில் இயங்கிவருவது ஒன்றிய அரசின் ’Kendriya Vidyalaya Sangathan’ கீழ் செயல்படும் CBSE பள்ளி ஆகும். இப்பள்ளி தொடங்கப்படும் போது PM SHRI திட்டம் தொடங…

பொய்

தவெக ஆட்சியில் தான் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுவதாக பரப்பப்படும் பொய்!

அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் (AICSCC), 'நான் முதல்வன்' திட்டம், டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மூலம் இதற்கு முன்பே த…

பொய்

'அதிமுக திமுக கூட்டணி' பேச்சுவார்த்தை குறித்து மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்டு போலியானது.

பொய்

பள்ளி வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்யும் நடைமுறை தவெக ஆட்சியில் புதிதாக கொண்டுவரப்பட்டதா?

ஜூன் மாதம் பள்ளி திருப்பையொட்டி ஆண்டுதோறும் மே மாதத்தில் பள்ளி வாகனங்களை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கமான நடைமுறைதான்.

பரபரப்பான சரிபார்ப்புகள்