YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

வங்கதேசத்தில் இந்துக்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று துன்புறுத்தப்பட்டனரா?

இது பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின் இடையே ‘ஸுஹ்ர் தொழுகையில்’ ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ.

பொய்

உதயநிதி கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சியில் விஜய்-க்கும் அழைப்பா? உண்மை என்ன?

உதயநிதி ஸ்டாலின் தொங்கி வைக்கவுள்ள புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சியில் விஜய்-க்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என பபாசி தலைவர் விளக்கம்.

தவறானது

விஜய் அதிமுகவை வீழ்த்திவிட்டதாக அட்டைப்படம் வெளியிட்டதா விகடன்?

2018ஆம் ஆண்டு, ‘சர்கார்’ திரைப்படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிகழ்வை ஒட்டி விகடன் வெளியிட்ட படம் இது.

பொய்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதா?

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பற்றிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கேட்டு போடப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளது. அவற்றின் மீது தீர்ப்பளிக்கப்படும் வரை 2018ஆம்…

தவறானது

ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டாமல் பரிசோதனை செய்தாரா அன்புமணி? உண்மை என்ன?

வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி (Edit) தவறாகப் பரப்புகின்றனர்.

தவறானது

‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS' என்று கூறினாரா ஸ்டாலின்?

முதலவரின் உரையை நேரலையில் ஒளிபரப்பும் போது தொழில்நுட்பக் கோளாரின் காரணமாக சில நொடிகள் விடுபட்டு இதுபோன்று ஒளிபரப்பாகியுள்ளது.

தவறானது

பங்களாதேஷில் இந்துக்கள் கொடூரமாக நடத்தப்படுவதாக பரப்பப்படும் வீடியோ!

‘ஹத்ராஸ் மாவட்டத்தில் ’போலே பாபா’ என்ற சாமியாரால் நடத்தப்பட்ட சத்சங் என்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் இறந்தவர்களின் சடலங்களைக் காட்சிபடுத்தும் வீடியோ…

பொய்

வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் மாட்டின் மீது தாக்குதல் நடத்தியதாகப் பரவும் பொய் செய்தி!

இது இந்தியாவில் பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டத்தில் நடந்துள்ளது. மாட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள…

பொய்

இரு வேறு நிகழ்ச்சிகளில் ஒரே பெண்ணிற்கு விஜய் நிவாரணம் வழங்கியதாக பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

இந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் இருவேறு பெண்கள் ஆவர்.

பொய்

நிகோலா டெஸ்லா தனது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறவில்லையா? உண்மை என்ன?

அவர் தனது கண்டுபிடிப்புகளை பல்வேறு நாடுகளில் பதிவு செய்து காப்புரிமை பெற்றுள்ளார்.

பொய்

மேகம் வானிலிருந்து கீழே விழுந்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது சுரங்கப் பணிகளின் காரணமாக வெளியேற்றப் பட்ட உயர் அழுத்த வாயுக்களின் திரட்சி, சுற்றுச்சூழலின் குறைந்த வெப்பநிலை காரணமாக காற்றில் மிதந்தது.

பரபரப்பான சரிபார்ப்புகள்