YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026461 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

சித்தரிக்கப்பட்ட பானிபூரி விற்பனை வீடியோவை உண்மை என தவறாகப் பரப்பும் இந்து மக்கள் கட்சியினர்!

சுகாதாரமற்ற முறையில் கோவையில் பானிபூரி விற்பனை செய்யப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

"அடிக்கல் நாட்டுவிழாவுக்கு எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை" என எம்பி திருமாவளவன், அரசை விமர்சித்ததாகப் பரவும் பழைய புகைப்படம்!

கடந்த 2020ஆம் ஆண்டில் வெளிச்சம் தொலைக்காட்சி சார்பில் வெளியிடப்பட்ட பழைய புகைப்படம் தற்போது தவறாகப் பரப்பப்படுகிறது.

பொய்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் கொளத்தூர் தொகுதியில் பெற்ற ஓட்டுகள் குறித்து பரவும் வதந்திகள்!

கடந்த 2021 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் ஆர்ம்ஸ்ட்ராங் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொய்

தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு ’ஆதித்தமிழர்’ ஜாதி சான்றிதழ் வழங்கப்படுவதாக உமாயூன் பேசிய தவறான தகவல்!

அப்படி ஒரு பெயரே அரசு வரையறுத்த பட்டியலில் இல்லை. உமாயூன் பேசியது தவறான தகவல்.

பொய்

தமிழ்நாட்டில் காவலரை பொதுமக்கள் மத்தியில் அறைந்த இளைஞர் எனப் பரவும் பழைய வீடியோ!

சீருடை அணிந்த காவலர் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடந்ததாகப் பரவும் இந்த வீடியோ ஆறு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.

பரபரப்பான சரிபார்ப்புகள்