YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026416 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தமிழ்நாட்டில் காவலர் தாக்கப்படும் காட்சி எனப் பரவும் ஆந்திரப்பிரதேச வீடியோ!

ஆந்திர பிரதேசம், கூடூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் சாமி தாஸ் என்பவரை மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கலிந்தா என்பவர் தாக்கிய போது எடுக்கப்பட்ட வ…

தவறானது

நிதிஷ்குமாரை கன்னத்தில் அறைந்த இளைஞர் எனப் பரவும் பழைய வீடியோ!

அன்று பிரதமர் மோடி, இன்று நிதிஷ்குமார் தாக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

’கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளீர்களா' என வரும் அழைப்பு உங்கள் செல்போனை ஹேக் செய்யுமா?

கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா இல்லையா என கேள்வி கேட்டு தொலைப்பேசியில் அழைப்பு வருவதாக பரவும் வதந்தி.

பொய்

தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் கூட்டாக ஒரு சிறுமியை கடிக்கும் வீடியோ எனத் தவறாகப் பரவும் கேரளா வீடியோ!

தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் கூட்டாக ஒரு சிறுமியை கடிக்கும் வீடியோ எனத் தவறாகப் பரவும் கேரளா வீடியோ!

பொய்

சித்தரிக்கப்பட்ட பானிபூரி விற்பனை வீடியோவை உண்மை என தவறாகப் பரப்பும் இந்து மக்கள் கட்சியினர்!

சுகாதாரமற்ற முறையில் கோவையில் பானிபூரி விற்பனை செய்யப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையில் இருக்கும் 'மிஸ்டர் பீன் நடிகர்' எனப் பரவும் போலியான புகைப்படம்!

மிஸ்டர் பீன் புகழ் நடிகர் ரோவன் அட்கின்சன் தற்போது படுத்த படுக்கையில் இருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.

பொய்

துப்பாக்கிச்சூட்டில் டொனால்ட் ட்ரம்ப் நெஞ்சின் மீதும் குண்டு பாய்ந்ததாகப் பரவும் புகைப்படம்.. உண்மை என்ன?

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது இளைஞர்... ட்ரம்ப் நெஞ்சின் மீதும் குண்டு பாய்ந்ததா?

பொய்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் கொளத்தூர் தொகுதியில் பெற்ற ஓட்டுகள் குறித்து பரவும் வதந்திகள்!

கடந்த 2021 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் ஆர்ம்ஸ்ட்ராங் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொய்

இந்தியாவில் செயற்கை மாம்பழம் தயாரிக்கப்படுவதைப் பாருங்கள் என்று கூறி பரவும் சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ!

பொழுதுபோக்கு மற்றும் சமூக விழிப்புணர்வு நோக்கங்களுக்காக எடுக்கப்பட்ட வீடியோவை உண்மையான வீடியோ என நினைத்து தவறாகப் பரப்புகின்றனர்.

பொய்

'கடல் பசுவைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்' எனப் பரவும் போலியான வீடியோ!

கடல் பசுவைப் போலவே, விசித்திரமான உருவம் கொண்ட மாடு மற்றும் புலியின் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

பொய்

90's கிட்ஸ்களின் அபிமான 'கார்ட்டூன் நெட்வொர்க்' சேனல் மூடப்படுகிறதா? வைரலாகும் #RIPcartoonnetwork ஹேஷ்டேக்!

30 வருடங்களாக நம்மை மகிழ்வித்து பல நல்ல நினைவுகளை நமக்கு கொடுத்த கார்ட்டூன் நெட்வொர்க் அதிகாரபூர்வமாக மூடப்பட்டது எனப் பரவும் செய்திகள்!

நையாண்டி

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஆர்கானிக் ரயில் செய்து அசத்திய மதுரை பாட்டி எனப் பரவும் நையாண்டிப் பதிவு!

மதுரை பாட்டி செய்த ஆர்கானிக் ரயில் எனப் பரவும் புகைப்படம் உண்மையானது அல்ல, இது AI புகைப்படம்.

பரபரப்பான சரிபார்ப்புகள்