YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026402 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

குலசை கடற்கரையில் ஏற்பட்ட புயல் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இது 2022 நவம்பர் மாதம் சைப்ரஸ் (Cyprus) நாட்டில் உள்ள அய்யா நாபா (Ayia Napa) கடற்கரையில் ஏற்பட்ட ‘Tornadic Waterspout’ ஆகும்.

தவறானது

மோடி குறித்து அவதூறு பரப்பிய சென்னையைச் சேர்ந்தவரை உ.பி. காவல்துறை கைது செய்தனரா? உண்மை என்ன?

மன்மோகன் மிஸ்ரா என்ற அந்நபர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் கிடையாது. மேலும் தமிழ்நாடு காவல் துறையின் ஒத்துழைப்புடன் தான் அந்நபர் கைது செய்யப்பட்டு உ.பி.…

பொய்

தடகள வீரர் மாரியப்பனுக்கு வெறும் வாழ்த்து மட்டுமே சொன்னதா தமிழ்நாடு அரசு?

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றதற்காக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழ்நாடு அரசு சார்ப்பில் பல்வேறு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

தவறானது

‘பலாத்கார போராட்டம்’ என்றால் என்ன? அர்த்தம் தெரியாமல் அவதூறு பரப்பும் ‘இளைய பாரதம்’!

பலாத்காரம் என்றால் ‘வன்முறை’ என்ற பொருளும் உள்ளது. அந்த அர்த்தத்தின் அடிப்படையில் ’வன்முறை போராட்டம்’ என்று தான் ஸ்டாலின் பேசியுள்ளார்.

பொய்

தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் குறித்து வதந்தி பரப்பும் நாம் தமிழர் இளைஞர்! உண்மை என்ன?

10 லட்சம் குழந்தைகள் பிறந்தால் அதில் 82,000 குழந்தைகள் இறப்பதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சொன்ன தகவல் தவறானது.

தவறானது

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.30 லட்சம் பேர் நீக்கப்பட்டது ஏன்?

இறப்பு, அரசுப் பணி, வருமானம், நிலம் வாங்கியது போன்ற காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தவறானது

விஜய் அதிமுகவை வீழ்த்திவிட்டதாக அட்டைப்படம் வெளியிட்டதா விகடன்?

2018ஆம் ஆண்டு, ‘சர்கார்’ திரைப்படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிகழ்வை ஒட்டி விகடன் வெளியிட்ட படம் இது.

தவறானது

ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டாமல் பரிசோதனை செய்தாரா அன்புமணி? உண்மை என்ன?

வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி (Edit) தவறாகப் பரப்புகின்றனர்.

தவறானது

‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS' என்று கூறினாரா ஸ்டாலின்?

முதலவரின் உரையை நேரலையில் ஒளிபரப்பும் போது தொழில்நுட்பக் கோளாரின் காரணமாக சில நொடிகள் விடுபட்டு இதுபோன்று ஒளிபரப்பாகியுள்ளது.

பொய்

இரு வேறு நிகழ்ச்சிகளில் ஒரே பெண்ணிற்கு விஜய் நிவாரணம் வழங்கியதாக பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

இந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் இருவேறு பெண்கள் ஆவர்.

பொய்

உதயநிதி ஸ்டாலின் ’லக்கி பாஸ்கர்’ படத்தை பாராட்டியதாக பரப்பப்படும் தகவல்!

’News தமிழ்’ சேனல் வெளியிட்டது போல் ஒரு News Card-ஐ பொய்யாக உருவாக்கி பரப்புகின்றனர்.

பொய்

ஃபெங்கல் புயலால் சென்னையில் வெள்ளம் என்று பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோக்கள் வெவ்வேறு நாடுகளிலும், மாநிலங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டவை.

பரபரப்பான சரிபார்ப்புகள்