
காஷ்மீர் மாநிலமல்ல, 370பிரிவு ரத்து!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு அறிவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான மசோதாவை அறிவித்தார். மேலும், ஜம்மு- காஷ்மீர்...












