
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவிட கரம் கொடுங்கள் !
வடகிழக்கு மாநிலங்களான அசாம், பீகார், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா உள்ளிட்டவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டி வருகிறது. கனமழையின் காரணமாக பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து...












