YouTurn

சந்திராயன்-2 அனுப்பிய பூமியின் புகைப்படங்கள் !

நிலவின் தென் பகுதியை ஆய்வு மேற்கொள்ள சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து செல்லும் சந்திராயன்-2 பூமியை எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது. 2019 ஆகஸ்ட் 3-ம் தேதி சந்திராயன்-2 பூமியை எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ தன்...

சந்திராயன்-2 அனுப்பிய பூமியின் புகைப்படங்கள் !
நிலவின் தென் பகுதியை ஆய்வு மேற்கொள்ள சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து செல்லும் சந்திராயன்-2 பூமியை எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.

2019 ஆகஸ்ட் 3-ம் தேதி சந்திராயன்-2 பூமியை எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ தன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளது.



இதற்கு முன்பாக சந்திராயன்-2 பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியதாக தவறான புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க : சந்திராயன்-2 விண்கலன் பூமியை எடுத்த புகைப்படங்கள் | உண்மை என்ன ?



பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை