
தன்னால் திறக்கப்பட்ட சிபிஐ கட்டிடத்திலேயே ப.சிதம்பரம் அடைக்கப்பட்டாரா ?
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கையில் டெல்லியில் உள்ள அவரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுவரை ஏறிக் குதித்து கைது செய்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் டெல்லியில்...












