YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
பொய்

தோனி ரன் அவுட் ஆகியதற்கு புகைப்பட கலைஞர் கண்ணீர் விடுகிறாரா ?

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எ…

பொய்

இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு கூற காங்கிரஸ் தன்னை நியமித்ததாக நீதிபதி ஜோசப் கூறினாரா ?

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் முந்தைய காங்கிரஸ் அரசிற்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளித…

பொய்

கிறிஸ்தவ துண்டு பிரசுரம் கொடுப்பதாக கூறி வீடுகளில் கொள்ளை என ஃபேஸ்புக் வதந்தி !

சமீபத்தில் சைக்கிள் ரிக்ஸா போன்ற வாகனங்களில் சாய் பாபா உள்ளிட்ட இந்து கடவுள்களின் படங்கள், சிலைகளை வைத்து தெருக்களில் வலம் வருபவர்கள் திருநீறில் மயக்க மருந்துக…

கலப்பு

இலங்கை தமிழர்களுக்கு 120 கோடி மதிப்பில் 2400 வீடுகள் வழங்கப்பட்டதா ?

2009-ல் இலங்கையில் நடைபெற்ற ஈழப் போருக்கு பிறகு தங்களின் இருப்பிடங்கள், உடைமைகள் இழந்த தமிழ் மக்கள் ஏராளமானோர் சொந்த நாட்டிலேயே மக்கள் புலம் பெயர்ந்து வாழத் து…

உண்மை

சென்னை ஐஐடி-யில் ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு விதிமீறல் - RTI தகவல்

ஜூன் 2019 நிலவரப்படி சென்னை ஐஐடி-யில் மொத்தம் இருந்த 900 பணியிடங்களில் 684 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இதில், பல்கலைகழகத்தில் 12.4% பேர் மட்டுமே இடஒதுக்கீட்டி…

பொய்

கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளதா ? | வைரலாகும் பதிவுகள்.

மகாமகம் மற்றும் கோவில்களுக்கு பெயர் பெற்ற கும்பகோணம் தஞ்சை மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்குகிறது. கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக கும்பகோணத்தை தலைமையிடமாகக்…

உண்மை

கலப்பட உணவுகளில் தமிழகம் முன்னிலை - FSSAI தகவல்.

பெரும்பாலான பொருட்களில் கலப்படப் பொருட்கள் கலந்து இருப்பார்களா என்ற ஐயத்தின் காரணமாக தரம் அறிந்து ஒவ்வொரு பொருளையும் தீவிர யோசனைக்கு பிறகே வாங்குவதுண்டு. ஆனால்…

பொய்

சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்தினால் புற்றுநோய் செல்கள் இறக்குமா ?

இணையத்தில் நோய்களுக்கான மருத்துவம் குறித்த குறிப்புகள், ஃபார்வர்டு செய்திகள் நிறைந்து இருக்கின்றன. மருத்துவர் கூறியதாக பரவி வரும் செய்திகளில் இருக்கும் நம்பகத்…

உண்மை

தமிழக அரசு பேருந்துகளில் தமிழுக்கு பதில் இந்தியில் குறிப்புகள் | போக்குவரத்துத்துறை விளக்கம்.

புதிதாக வாங்கப்பட்ட தமிழக பேருந்துகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்புகள், தமிழுக்கு இடமில்லை என பரவும் செய்திகளின் நம்பகத்தன்மையை குறித்து ஆராய்ந…

உண்மை

பொள்ளாச்சியில் மீண்டும் ஓர் பாலியல் வன்கொடுமை சம்பவம்| 9 பேர் கைது !

சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்த அதிர்ச்சி மறைவதற்குள் மீண்டும் ஓர் பாலியல் வன்கொடுமை சம்பவம் பொள்ளாச்சியில் அரங்கேறியுள்ள…

பொய்

பிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்ததா ?

குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர்-ஜூனாகாத் நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாலமானது மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்து உள்ளதாக ஃபேஸ்புக் உள்ளிட்…

பொய்

கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கேன்சர் மருந்துக்கு அமெரிக்க காப்புரிமையா ?

இந்தியாவில் பசுவினை புனிதமாக கருதுவது மட்டுமல்லாமல் பசுவின் கோமியமானது(சிறுநீர்) பல நோய்களை குணப்படுத்தக் கூடிய தன்மை கொண்டது, குறிப்பாக புற்றுநோயை குணப்படுத்த…

பரபரப்பான சரிபார்ப்புகள்