YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
உண்மை

மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்கான சென்னை மாநகர பேருந்தின் சோதனை வீடியோ!

மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. பேருந்துகளில் கூட்டம் இருந்தாலும் இல்லையென்றாலும் படிகளில் ஏறி பயணம் செய்ய முடி…

பொய்

சாய்பாபா பாட்டு பாடி வருபவர்கள் வீடுகளில் கொள்ளை அடிப்பதாக வதந்தி !

வட இந்திய மாநிலங்களில் இருந்து வருபவர்களில் சிலர் ஆன்மீகம் சார்ந்து சைக்கிள் ரிக்ஸா போன்ற வாகனங்களில் சாய் பாபா அல்லது பிற ஹிந்து கடவுள்களின் புகைப்படங்களை வைத…

உண்மை

" Padman " முருகானந்தத்தை சந்தித்தார் கிரிக்கெட் வீரர் பிராவோ !

" Padman " என அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் மலிவு விலையில் சானிடரி நாப்கின்களை தயாரிக்கும் எளிய முறையிலான இயந்திரத்தை கண்டு…

பொய்

நாகாலாந்திற்கு தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்-க்கு மத்திய அரசு ஒப்புதலா ?

இந்திய யூனியனில் அங்கமாக இருக்கும் நாகாலாந்து மாநிலத்திற்கு தனி அரசியல் சாசனம், தனிக் கொடி, தனி பாஸ்போர்ட் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாக செ…

பொய்

அப்துல்கலாம் உடைய குழந்தைப் பருவம் என பகிரப்படும் தவறான புகைப்படம் !

மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரான திரு. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுடைய பிறந்தநாள், நினைவு நாளன்று அவரின் புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் ஃபேஸ்புக…

கலப்பு

கேரளாவில் வாலுடன் குழந்தை பிறந்து உள்ளதா ? | சாத்தியம் தானா ?

சில நாட்களுக்கு சமூக வலைதளங்களில், கேரளாவில் பிறந்த ஆண் குழந்தை வாலுடன் இருப்பதாகக் கூறி பரவிய புகைப்படங்கள் குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருந்தத…

பொய்

வாட்ஸ் அப் முடக்கப்படும் என மக்களை அச்சமூட்டும் வதந்தி !

ஜூன் 3-ம் தேதி வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கின. இந்திய அளவில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனர்களாக இருப்…

பொய்

திமுக வழக்கறிஞர் வில்சன் 8 வழிச்சாலைக்கு ஆதரவாக ஆஜராகினாரா ?

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகும் வழக்கறிஞர் பி.வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவாக ஆஜராகி உள…

உண்மை

வழக்கறிஞர் பி.வில்சன் கூடங்குளம், கெயில்-க்கு ஆதரவாக வாதாடினாரா ?

திமுக சார்பில் மாநிலங்களவைக்கு செல்லும் எம்.பியாக வழக்கறிஞர் பி.வில்சன் இடம்பெற்று இருந்தது சமூக வலைதளங்களில் எதிர்ப்பை சந்தித்து உள்ளது எனக் கூறலாம். வழக்கறிஞ…

கலப்பு

ம.பி-யில் பாலியல் வன்கொடுமை நடந்த 7 வயது சிறுமியின் புகைப்படமா ?

மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் குழந்தையின் புகைப்படத்துடன், மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வாயிலில் பெற்றோரின் வருகைக்காக காத்திருந்த 7 வயது சி…

பொய்

சிறுமியை வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு இஸ்லாமிய அமைப்பு உதவியதா ?

கடந்த 2018 ஜூன் 26-ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தின் மன்த்சவூர்(Mandsaur) பகுதியில் பள்ளி விட்ட பிறகு பெற்றோருக்காக காத்திருந்த 7 வயது சிறுமியை இர்பான் மற்றும்…

உண்மை

1,172 முறை இரத்த தானம் செய்த ஜேம்ஸ் ஹாரிசன் பற்றி தெரியுமா ?

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் என்ற 81 வயது முதியவர் தன் வாழ்நாளில் 1,172 முறை இரத்ததானம் செய்து " தங்க கைக் கொண்ட மனிதர் " என அனைவராலும் அழைக்…

பரபரப்பான சரிபார்ப்புகள்