YouTurn

உண்மைச் சரிபார்ப்பு

சமூக ஊடகங்களில் பரவும் வைரல் தகவல்களை ஆதாரங்களுடன் ஆய்வு செய்து, உண்மையா பொய்யா என்று தீர்ப்பு வழங்குகிறோம்.

இன்றைய முதன்மைச் சரிபார்ப்பு

பொய்

‘கர்ப்பிணிப் பெண் வேடமிட்ட கொரியன் Vlogger-க்கு இந்தியாவில் நேர்ந்த அவலம்’ எனப் பரவும் பங்களாதேஷ் வீடியோ!

பரவி வரும் வீடியோ குறித்து, இந்த வீடியோவை பதிவு செய்த கொரியன் Vlogger-ஆன “சுமினின்“ சமூக ஊடகப் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அவர் 'கர்ப்பிணிப் பெண்' வேடத்தில் வரும் காணொளிக் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, வங்கதேசத்தில் எடுக்கப்பட்டவை என்பதை அறிய முடிந்தது.

Ram Prasath1 ஜூலை, 2026445 பார்வைகள்1 நிமிட வாசிப்பு
உண்மை

கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குப்தில் காலில் மூன்று விரல்கள் இல்லையா ?

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இறுதி நேரத்தில் மக்கள…

உண்மை

சேலம் மாவட்டத்தில் சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவு மண் !

ஜூலை 15-ம் தேதி விண்ணில் ஏவ இருந்த சந்திராயன்-2 விண்கலம் தொழில்நுட்ப காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நிலவிற்கு சந்திராயன்-2 விண்கலம் அனுப்பும் தேதி பிறகு அறிவி…

கலப்பு

திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெருமையைப் பேசினாரா ?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சனாதன தர்மத்திற்கு எதிராக தன்னுடைய குரலை ஒலிக்கச் செய்பவர். சனாதன பற்றாளர்களுக்கு எதிராக பேசக்கூடிய திரும…

பொய்

இங்கிலாந்து கோப்பையை வென்றதற்கு RSS ஆதரவாளர்கள் நடனமாடினார்களா ?

2019-ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆட்டம் ட்ரா ஆகியதால் சூப்பர் ஓவர் முற…

பொய்

அத்தி வரதரை ஜூலை 14,15,16-ம் தேதிகளில் மக்கள் காண இயலாது என வதந்தி !

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீருக்குள் இருந்து அத்தி வரதரின் வைபவம் நடைபெறும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நீருக்…

பொய்

குடியரசுத்தலைவர் கோவிலுக்குள் செல்ல அர்ச்சகர்கள் அனுமதிக்க மறுத்தனரா ?

கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஜகன்நாதர் கோவிலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதாவும் சென்றனர…

உண்மை

ஆஸ்திரேலியாவில் முதலையை விழுங்கும் மலைப்பாம்பின் கோரமான புகைப்படங்கள் !

ஹாலிவுட் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் மனிதர்களையே விழுங்கும் அனகோண்டா பாம்புகளை போன்று நீளமான மலைப்பாம்புகளை உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காண முடி…

கலப்பு

எலும்பும், தோலுமாக இருக்கும் மாடுகளின் நிலைக்கு கேரள அரசு காரணமா ?

2013-ம் ஆண்டில் கலப்படமற்ற பாலினை கோவிலுக்கு வழங்க கோசாலை அல்லது பசுக்களின் வசிப்பிடமானது புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகே உள்ள பகுதியி…

உண்மை

தபால்துறை தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி & ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் !

இந்தியாவில் தபால்துறை அலுவலங்களில் இருக்கக்கூடிய தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சலக அலுவலர் உள்ளிட்ட 4 முக்கிய பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வானது ஆங்கிலம்,…

உண்மை

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் வேண்டும் - எம்எல்ஏ தனியரசு

தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் பொழுது காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ தனியரசு பேசத் துவங்கினார். அப்போழுது, மாலை நேரத்தில் டாஸ்…

உண்மை

கொத்தமல்லித்தழை கட்டில் பார்த்தீனியம் இலைகளா...எச்சரிக்கை !

நம்மில் பலர் பார்த்தீனியம் எனும் பெயரை பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், தேசிய அளவில் தீமை அளிக்கும் பார்த்தீனியம் எனும் களைச் செடியை அறிந்த…

பொய்

விஜயா மருத்துவமனையில் இலவச இருதய சிகிச்சை என உலாவும் வதந்தி !

வாட்ஸ் அப் குரூப்கள், ஃபேஸ்புக் பதிவுகள் என எங்கு சென்றாலும், தயவு செய்து ஒரு உயிரை காப்பாற்ற உதவி செய்யுங்கள், நீங்கள் செய்யும் ஒரு ஷேர் ஒருவரின் உயிரைக் காக்…

பரபரப்பான சரிபார்ப்புகள்