YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

திமுக ஜெகத்ரட்சகன் இலங்கையில் ரூ.26,600 கோடி முதலீடா ?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரும், வருகிற நாடாளுமன்ற தேர்தலின் அரக்கோணம் தொகுதியின் வேட்பாளருமான ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் குடும்பத்தினர் இலங்கையில் தொடங்க உள்ள திட்டத்திற்கு ரூ.26,000 கோடியை முதலீடு செய்து உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இலங்கையில்...

நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையில் தவறான படம் இணைப்பு!

2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய தருணத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில், குரங்கிணி தீ விபத்தில் என குறிப்பிட்டு எரிந்த முயல் ஒன்றின் புகைப்படம் இடம்பெற்று இருக்கும். அது தவறான படங்கள் என...

ஹோலி தினத்தன்று தாக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் | என்ன நடந்தது ?

இந்திய பிரதமர் கூறிய " Chowkidar (பாதுகாவலன்) " என்ற வார்த்தையுடன் கேள்விகளை இணைத்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக்கி கொண்டிருக்கின்றனர் இந்தியர்கள். வட இந்தியாவில் பிரபலமான ஹோலி தினத்தன்று ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை குண்டர்கள்...

இரும்பு ஆணிகள் தடை வேலியால் யானைகள் இறப்பு | எங்கே ?

கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா தளங்களில் யானை வலம் வரும் பகுதியில் சிமென்ட் தளம் அமைத்து அதில் பெரிய இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் அதிகம் வைரல் ஆகிக் கொண்டிருக்கின்றன. விலங்குகள் வரக் கூடாது என்பதற்காக மனிதன் மிருகமாக சிந்திக்கின்றான் என்ற கருத்து இப்படங்களினால்...

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசு பொது நிறுவனங்கள் !

இந்திய ஒன்றியத்தின் அரசுசார் பொது நிறுவனங்களின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பதை மக்கள் ஓரளவிற்கு அறிந்து இருப்பர். எந்த ஆட்சி வந்தாலும் அரசு பொது நிறுவனங்களின் நிலை மோசமாக செல்வதை பார்க்க முடிகிறது. HAL, BSNL , Air India, TIFR , Statue of unity , Air force and Navy உள்பட அனைத்திலும்...

Was there Military protection in Mukesh Ambani’s son’s marriage?

The news that was spread: There was Military security at Mukesh Ambani’s son’s marriage. Evaluation: FAKE Summary: The military did not go to Mukesh Ambani house for protection but they went to Mukesh Ambani's house since Mukesh Ambani invited them for his son's marriage. Description : Mukesh...

அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விவரங்கள் | காங்கிரஸ் vs பிஜேபி.

முந்தைய காங்கிரஸ் ஆட்சி மற்றும் தற்போதைய பிஜேபி ஆட்சியை ஒப்பிட்டு பல தகவல்கள் மீம்களாக சமூக வலைதளங்களில் சுற்றின. அவற்றைப் பற்றிய முழு விவரத்தையும் முன்பே கட்டுரையாக வெளியிட்டு இருந்தோம். படிக்க : மோடி ஆட்சியில் எத்தனை சாதனைகள் ! உண்மை என்ன ? அதேபோன்று, காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சியில்...

உதவாவிட்டாலும் பரவாயில்லை.. பெண்களை உடைத்துவிடாதீர்கள் !

சமூக வலைத்தளம் என்னும் இணைய சேவையின் அதிமுக்கிய பயன்பாடு, சமகாலத்தில் வாழும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரிடத்தும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மிக எளிதாக, எத்தளத்தில் உள்ளோரையும் அணுக முடிந்தது மட்டுமல்ல, முன்பு அச்சு ஊடகங்கள் அரிதாக கிடைத்த இடங்களில் எல்லாம் இன்றைய சமூக...

தற்காத்து கொள்ள உதவும் IPC பிரிவு 100 பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பொள்ளாச்சி விவகாரம் தமிழகம் முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் எதிர் தாக்குதல் செய்ய இந்திய சட்டம் IPC Section 100 அனுமதிப்பதாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆபத்தான...

GoBackRahul ஹேஷ்டாக் ட்ரெண்ட் !

ராகுல் காந்தி கன்னியாகுமரியில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகை அளித்துள்ளார். தமிழகத்தில் GoBackRahul என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆகுவதாக செய்தி பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி சென்னை ட்விட்டர் ட்ரெண்டில் #GoBackRahul ஹேஷ்டாக் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மோடி...

ஃபேஸ்புக் விளம்பரத்திற்கு 2 கோடி செலவிட்ட பிஜேபி ஆதரவாளர்கள்!

2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கையில் அரசியல் பிரச்சாரங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளன. குறிப்பிட்ட கட்சிகளுக்கும், தலைவர்களுக்கு ஆதரவாகவும் பதிவிடும் ஃபேஸ்புக் பேஜ்-களில் இருந்து கட்டணம் செலுத்தி விளம்பரங்கள் அதிகம் வெளியாகும். இதில், இந்தியாவில் கட்டணம் செலுத்தி...