GoBackRahul ஹேஷ்டாக் ட்ரெண்ட் !
ராகுல் காந்தி கன்னியாகுமரியில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகை அளித்துள்ளார். தமிழகத்தில் GoBackRahul என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆகுவதாக செய்தி பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி சென்னை ட்விட்டர் ட்ரெண்டில் #GoBackRahul ஹேஷ்டாக் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மோடி...

ராகுல் காந்தி கன்னியாகுமரியில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகை அளித்துள்ளார். தமிழகத்தில் GoBackRahul என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆகுவதாக செய்தி பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி சென்னை ட்விட்டர் ட்ரெண்டில் #GoBackRahul ஹேஷ்டாக் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
மோடி தமிழகத்திற்கு வருகை தரும்போதெல்லாம் #gobackmodi ட்ரெண்டாகும். சமீபத்தில் #GoBackModi ஹேஷ்டேக் தமிழகத்தில் ட்ரண்ட் செய்யப்படவில்லை பாகிஸ்தானில் தான் செய்யப்படுகிறது என பாஜக ஆதரவான பக்கங்களில் பதிவிடப்பட்டு பரப்பப்பட்டது. அதை பற்றி நாம் ஆராய்ந்து பொய் என எழுதி இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராகுல் வருகைக்கு பயன்படுத்தப்படும் #GoBackRahul சென்னையில் மூன்றாம் இடத்திலும் #VanakkamRahulGandhi ஐந்தாம் இடத்திலும் உள்ளது. சரி எல்லாம் சரியாக தானே இருக்கிறது என பார்த்தால் இந்தியாவிலுள்ள பிற மாநில ட்விட்டர் ட்ரெண்டிலும் இடம்பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#GoBackRahul ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரண்டில் ஹைதராபாத் மற்றும் டெல்லியில் 4-ஆவது இடத்திலும், மும்பை மற்றும் புனேயில் 3-ஆம் இடத்திலும் உள்ளது.
அதே போல் #VanakkamRahulGandhi ஹேஷ்டேக் சென்னையில் 5, ஹைதராபாத்ததில் 6, மும்பையில் 3, புனேவில் 4 மற்றும் டெல்லியில் 2-ஆம் இடத்திலும் ட்ரண்ட் ஆகி இருந்தது.
இதிலிருந்து இது தமிழகத்தை விட பிற மாநிலங்களில் ஐடி விங்க் மூலம் ட்ரண்ட் ஆக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
ஈழத் தமிழர்கள் பிரச்சினை காரணமாக காங்கிரஸ் கட்சி மீது தமிழர்களிடம் அதிருப்தி இருப்பது மறுக்க முடியாத உண்மை. இதன் காரணமாக ஹேஷ்டேக் உடன் இன்று ட்விட்டும் செய்யப்பட்டுள்ளது. ஐடிவிங்க் மூலம் மற்ற மாநிலங்களிலும் கூட ட்ரண்ட் செய்யப்படுகிறது என்பதே இதிலிருந்து தெரிய வருகிறது.