
நிபா வைரஸ்..!
உயிர்க்கொல்லி நோய்களுக்கு இந்தியாவில் பஞ்சம் இல்லை. டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்றவற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். அதைபோல் உயிரைப் பறிக்கும் நோயாக நிபா வைரஸ் கேரளாவில் பரவி வருகிறது. நிபா வைரஸால் கேரளா மாநிலத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் தென்னிந்திய மாநிலங்களுக்கு...








