YouTurn

ஸ்காட்லாந்து போலீஸ்க்கு அடுத்த இடத்தில் தமிழக போலீசா ?

திரைப்படங்கள் தொடங்கி நடைமுறையிலும் தமிழக போலீஸ் பற்றிக் கூறினாலே அனைவரும் மேற்கொள்காட்டி கூறுவது ஸ்காட்லாந்து போலீசை ஒப்பிட்டு கூறுவதே. உலகளவில் ஸ்காட்லாந்து போலிஸ்க்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழக காவல் துறை என எழுதப்படாத வசனங்களே இல்லை. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்...

திரைப்படங்கள் தொடங்கி நடைமுறையிலும் தமிழக போலீஸ் பற்றிக் கூறினாலே அனைவரும் மேற்கொள்காட்டி கூறுவது ஸ்காட்லாந்து போலீசை ஒப்பிட்டு கூறுவதே. உலகளவில் ஸ்காட்லாந்து போலிஸ்க்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழக காவல் துறை என எழுதப்படாத வசனங்களே இல்லை. சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக காவல்துறையை ஸ்காட்லாந்து யார்ட் உடன் ஒப்பிட்டு பேசி இருந்தார்.  



எனினும், வெகு நீண்ட காலமாக கூறி வரும் இத்தகவலுக்கு ஆதாரங்கள் ஏதும் உண்டா என்று தேடி பார்த்தால் அதற்கான விடை கிடைக்கும் ஆதாரப்பூர்வமாக கூறலாம் என்று நினைத்தால் அதுபோன்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை. தமிழக போலீஸ் ஸ்காட்லாந்து போலீசஸ்க்கு அடுத்தபடியாக திறன்பட இயங்குவதாக நாம் எவ்வாறு கூறுகிறோமோ அதேபோன்று மும்பை போலீசையும் கூறியுள்ளனர். 



பேச்சு வழக்கில் கூறும் கருத்துக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை..!! இவ்வாறு கூறுவது ஸ்காட்லாந்து போலீஸ் போன்று தமிழக போலீஸ் செயல்படுகிறது என்று ஒப்பிட மட்டுமே.. 



 



Mumbai police are second to none...


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை