YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

2000 ரூபாய் நோட்டுக்கு ஜனவரி முதல் தடையா ?

அவசர செய்தி !! ஜனவரி 1-ம் தேதி முதல் 1000 ரூபாய் நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அதனை முன்னிட்டு 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுக் கொள்கிறது. தங்கள் வங்கி கணக்கில் ரூ50,000 மட்டுமே 10 தினங்களில் மாற்ற முடியும். ஆகவே, தங்களிடம் உள்ள ரூ 2000 நோட்டுகளை இப்போது இருந்தே மாற்றிக்...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நிபந்தனை உத்தரவு - தேசிய பசுமை தீர்ப்பாயம்.

தேசிய பசுமை தீர்ப்பாயமானது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக அனுமதி புதுப்பித்தலுக்கான புதிய உத்தரவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மூன்று வாரத்திற்குள் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்களுக்கு...

" கூட்டணி வதந்தியை நம்ப வேண்டாம் " - கமல் ட்விட்.

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக உடன் கூட்டணி அமைக்கும் என நீண்ட நாட்களாக செய்திகள் பரவி வந்தது. இது தொடர்பான கேள்விகளும் அவ்வபோது கமல்ஹாசன் அவர்களிடம் கேட்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நாளை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அவர்களின் சிலை நிறுவும்...

அம்மாவை துடைப்பத்தால் அடித்த 17 வயது மகன் !

பெங்களூரில் 17 வயது மகன் தன் தாயை துடைப்பத்தால் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி அவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டித்து அனுப்பி உள்ளனர். பிள்ளையின் எதிர்காலம் எப்படி அமையும், நன்றாக படித்தால் தானே முன்னேறுவான் என்ற வார்த்தைகளைக் கூறாத பெற்றோரை காண முடியாது. எதிர்காலம் பற்றி கவலை...

வதந்தியால் ஒதுக்கப்பட்ட கிராமம் | பள்ளியில் குழந்தைகளுக்கு அனுமதியில்லை.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் சிண்டகொல்லு என்ற கிராமத்தில் பன்றிக் காய்ச்சல் பரவியதாக அக்கிராம மக்களை பிற கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். பள்ளி செல்லும் குழந்தைகளை பேருந்துகளில் ஏற அனுமதி இல்லை, பால் விநியோகம் செய்வதில்லை, தண்ணீர் வசதி இன்றியும் தவித்து வந்துள்ளனர் மக்கள்...

5 மாநிலத் தேர்தலில் நடந்த முறைகேடு !

இந்திய தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM) கொண்டு முறைகேடுகள் நிகழ்வதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையிலும் அவ்வபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறும் முறைகேடுகள், தேர்தல் அதிகாரிகளின் தவறுகள், தேர்தலில் நடைபெறும் குளறுபடிகள் பற்றி...

டத்தோ பட்டம் மட்டும் போலி இல்லைங்க, அதை கொடுத்த மலேசிய சுல்தானே போலி!

பிரபலமான பாடகியாக அனைவராலும் அறியப்பட்டாலும் சமீபத்தில் 'மீ டூ ' விவகாரத்தில் தான் மிக பரபரப்பான புகார்களை கூறி அடிக்கடி தலைப்பு செய்திகளில் வந்தவர் சின்மயி . இவர் திடீரென்று நடிகர் ராதாரவிக்கு வழங்கப்பட்ட டத்தோ பட்டம் போலியானது எனக்கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். தமிழ்நாடு டப்பிங் யூனியன் தலைவராக...

பிரபல குழந்தை நட்சத்திரம் பற்றி ஆபாச தலைப்பு !

மக்களை ஈர்ப்பதற்காக செய்திகளை விரைவாக கூற முயற்சிப்பது போல் செய்தியின் தலைப்புகளும் வித்தியாசமாக, பொருந்தாமல் இருப்பதை பார்த்து இருப்போம். அரசியல் உள்ளிட்ட செய்திகளே இப்படி என்றால் சினிமா தரப்பு செய்திகளுக்கு சொல்லவே வேண்டாம். ஒன்று என்றால் இரண்டு எனத் திரித்து செய்தியை வெளியிடுவர். சினிமா...

நெல் ஜெயராமன் உயிருடன் உள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நெல் ஜெயராமன் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், ஊடங்களிலும் கூட அவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகிறது. ஆனால், பல தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. விவசாய நல சங்கம் தலைவர் பி.ஆர் பாண்டியன் போன்றோர் மறுத்து...

'spy camera' பிடிக்க App உதவாது, ஆனால் இது உதவும்.

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தில்லை கங்கா நகரில் இயங்கி வரும் பெண்கள் விடுதியில் ரகசியக் கேமராக்களை வைத்து இருந்த விடுதி நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். இச்செய்தி மூலம், ரகசியக் கேமராக்களை அதற்கான செயலிகளை கொண்டு கண்டறியலாம் என அதிகம் கூறப்படுகிறது. ஆனால், அது சாத்தியமா ? ரகசியக்...

ராமர்பிள்ளை பெட்ரோல் சீமான் வெளியிடும் திட்டமே இல்லை!

Lets Make Engineering Simple குழு ராமர் பிள்ளை தங்களிடம் செய்து காட்டிய சோதனை முறைகளில் சில ஏமாற்று வேலைகளை செய்து மூலிகையின் பெயரில் தண்ணீரை எரியச் செய்ததாக வீடியோ வெளியிட்டனர். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகியது. இதனைப் பற்றி சரியான தகவலை விசாரித்து தெரிவிக்குமாறு YouTurn-யிடம் பலரும் கேட்டு...