
8 பேர் உயிர் பறித்த புத்தாண்டு
2019 வருடத்தை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் ஆரவாரமாக கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாண்டு என்றாலே மது அருந்துவது, வாகனங்களில் அதிவேகமாக செல்வது மட்டுமே இன்று அதிகரித்து உள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் அதிகம் இருப்பதால் இந்த ஆண்டு 2000 போலீஸ் பாதுகாப்பு பணியில் இருந்தனர்...











