YouTurn

15,000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த சுலகிட்டி நரசம்மா காலமானார்

1920-ம் ஆண்டில் பிறந்த சுலகிட்டி நரசம்மா கர்நாடகாவின் தொலைதூரக் கிராமமான கிருஷ்ணபுரத்தில் 15,000 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்த்தவர். பிரசவம் பார்ப்பதை சேவையை செய்து வந்த சுலகிட்டி நசரம்மா 2018 மார்ச் 20-ம் தேதி இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் பத்மஸ்ரீ விருது வழங்கி...

15,000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த சுலகிட்டி நரசம்மா காலமானார்
1920-ம் ஆண்டில் பிறந்த சுலகிட்டி நரசம்மா கர்நாடகாவின்  தொலைதூரக் கிராமமான கிருஷ்ணபுரத்தில் 15,000 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்த்தவர்.

பிரசவம் பார்ப்பதை சேவையை செய்து வந்த சுலகிட்டி நசரம்மா 2018  மார்ச் 20-ம் தேதி இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2014-ல் தும்கூர் பல்கலைக்கழகத்தின் சார்பில் முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதை இலவசமாக செய்து வந்துள்ளார். இந்தக் கலையை தன் பாட்டியிடம் கற்றதாக கூறியிருப்பார்.

98 வயதான சுலகிட்டி நரசம்மா டிசம்பர் 25-ம் தேதி பெங்களூரில் இயற்கை எய்தினார்.

Padma Shri awardee Sulagitti Narasamma passes away at 98 
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை