YouTurn

நெல் ஜெயராமன் உயிருடன் உள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நெல் ஜெயராமன் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், ஊடங்களிலும் கூட அவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகிறது. ஆனால், பல தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. விவசாய நல சங்கம் தலைவர் பி.ஆர் பாண்டியன் போன்றோர் மறுத்து...

நெல் ஜெயராமன் உயிருடன் உள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நெல் ஜெயராமன் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், ஊடங்களிலும் கூட அவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகிறது.

ஆனால், பல தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. விவசாய நல சங்கம் தலைவர் பி.ஆர் பாண்டியன் போன்றோர் மறுத்து செய்தி வெளியிடுகின்றனர்.  நெல் ஜெயராமன் உயிருடன் உள்ளார். அவரின் சகோதரர் மகனும் இதனை உறுதி செய்துள்ளார்.

ஆகையால், தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.  அவரின் உடல் ஆபத்தான நிலையில் உள்ளது என YOUTURN தரப்பிற்கு வந்த தகவல். எனவே, மக்கள் தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

Update :

நேற்று நெல் ஜெயராமன் இறந்ததாக வதந்தி பரவியது. உண்மையில், இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார். YouTurn சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை